உங்களை கீழே தள்ள நினைப்பவர்கள் யாரென்றே தெரியாது. அவர்கள் உங்களுடன் பழகும் ஆளாகவே இருக்கலாம். அவர்களை சமாளிக்க சில டிப்ஸ் இருக்கிறது. அது என்ன தெரியுமா?
சென்னை அருகே ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த வருவாய்த்துறையினரை எதிர்த்து சுமார் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூரில் சாலையில் கிடந்த 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் அசல் ஆவணங்களை அவ்வழியாக சென்ற நபர் மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்த நிலையில் அவை அரை மணி நேரத்தில் உரிய நபரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோயிலில் உள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் ரத்தக் கொதிப்பு நோயாளிக்குக் காலாவதியான மாத்திரைகளை வழங்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் காற்று மாசு அளவு மிக மோசமான நிலையை எட்டியுள்ளதால் தொடக்கப் பள்ளிகளுக்கு நவம்பர் 10-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் வாகனங்கள் நுழையவும், கட்டுமான பணிகள் மேற்கொள்ளவும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மல்டிபில் சிகிளீரோசிஸ் நோய் மக்களிடம் பரவலாக காணப்படுகிறது, தமிழக அரசு இந்த நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.