Mayiladuthurai | மயிலாடுதுறையில் சாராய வியாபாரத்தை தட்டிக் கேட்ட இரண்டு இளைஞர்களை சாராய வியாபாரிகள் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறையில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியினர் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த பொறுப்பாளர்கள் ஐந்து பேர் மீது புகார் அளித்துள்ளனர்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி, கடலில் மீன்பிடித்த மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களின் செயலுக்கு, நாகை மற்றும் காரைக்கால் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
குத்தாலம் அருகே மேலையூர் ஊராட்சியில் ஸ்ரீ சீதளா மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற பால்குடம் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், 16 அடி நீளமுள்ள அலகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில், இருசக்கர மோட்டார் வாகன பழுதுபார்ப்போர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மாவட்ட இருசக்கர வாகன சரிபார்போர் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பங்கேற்க வந்த ஒருவர் கொண்டுவந்த இருசக்கர வாகனம் அனைவரையும் கவர்ந்தது.
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்த வரதராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர், கலைச்செல்வியின் மரணம் கொலையா? தற்கொலையா என உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சீர்வரிசை பொருட்களை மீட்டுத்தரவும் வேண்டும் எனவும் மனு அளித்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மயிலாடுதுறையை சேர்ந்த நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த மாணவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மயிலாடுதுறையில் ஆவணங்களை சரிபார்க்காமல் இருசக்கர வாகனத்தை விற்றுவிட்டு, அதனை ஓட்டிச்சென்ற பெண்ணை வழியில் மறித்து தாக்கிய பைக் விற்பனை பிரிவு நிர்வாகியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுர ஆதீனத்தின் ஆபாச வீடியோ, ஆடியோ உள்ளதாக பணம்கேட்டு மிரட்டல் விடுத்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் இருவரின் ஜாமீன் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.