கும்பகோணத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இளையராஜா இசை நிகழ்ச்சியில், மழை குறுக்கிட்டதால், மழையில் நனைந்தபடியே ரசிகர்கள் பாடலை கேட்டு ரசித்தனர்.
கும்பகோணம் அரசினர் கலை கல்லூரியில் மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாக சர்ச்சைக்குரிய பேராசிரியை இடமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று கல்லூரி திறக்கப்பட்டது.
கும்பகோணம் அருகே தனியார் பெட்ரோல் பங்க்கில் வாகனங்களுக்குத் தண்ணீர் கலந்த பெட்ரோல் விநியோகம் செய்யப்பட்டது வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் அருகே நீலத்தநல்லூரில் தான் காதலித்த பெண், நண்பனை காதலித்ததால் ஏற்கனவே முன் பகை இருந்த நிலையில், பணம் கொடுக்கல் வாங்கலிலும் சிக்கல் ஏற்பட்டதால் நண்பனை கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. நடந்தது என்ன என்பதை காணலாம்.
கும்பகோணம் பாலக்கரை அருகே அரசு பேருந்து ஓட்டுனர் ரமேஷ் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு தாக்குதலை வீடியோ எடுத்த செய்தியாளர்களும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்.
Edappadi Palanisamy News: கும்பகோணம், சென்னை கண்ணகி நகரில் நடைபெற்ற 2 குற்றச் சம்பவங்களை குறிப்பிட்டு மளிகைப் பொருட்களைப் போன்று மிகச் சாதாரணமாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கிடைப்பதால் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாக எடப்பாடி பழனிசாமி ஆளும் திமுக அரசை கடுமையாக சாடியுள்ளார்.
கும்பகோணம் அருகே நாச்சியார் கோவிலில் பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சொகுசு ஜீப்பில் பயணித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த கூடுதல் விவரங்களை இந்த தொகுப்பில் காணலாம்.
கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோயிலில் உள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் ரத்தக் கொதிப்பு நோயாளிக்குக் காலாவதியான மாத்திரைகளை வழங்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.