திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற உள்ள பிரம்மாண்ட மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட தோழமைக் கட்சித் தலைவர்கள் பலர் பங்கேற்க உள்ளனர்.
Minister Sekar Babu: அயோத்தியில் ராமர் கோயில் விழாவில் பங்கேற்காமல் தமிழகத்தில் உள்ள கோவிலுக்கு ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருவதன் நோக்கம் அரசியல் செய்வதற்கு தான் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
CM Stalin Statement on Ramar Temple Live: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டமிட்டு பரப்பிய வதந்தி பொழுது விடிவதற்குள் பொய் என அம்பலமாகிவிட்டதாக முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
Khelo India 2024: சென்னை நேரு விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டி தொடரின் தொடக்க விழாவில் பிரமதர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் பேசியதின் சுருக்கத்தை இதில் காணலாம்.
PM Modi Visit in Chennai: கேலோ விளையாட்டு தொடர் தொடங்கிவைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக தமிழ்நாட்டில் மூன்று நாள்கள் பயணமாக பிரதமர் மோடி இன்று மாலை சென்னை வந்தடைந்தார்.
Udhayanidhi Stalin on Ayodhya Ramar Temple: அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு திமுக எதிர்ப்பு தெரிவிப்பதன் காரணம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரிவாக விளக்கி உள்ளார்.
Chief Minister's Breakfast Scheme: அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் விரைவில் காலை உணவு திட்டம் விரிவுப்படுத்துவது தொடர்பான ஆலோசனையில் முதல்வர். இதுத்தொடர்பான அறிவிப்பு தமிழக பட்ஜெட் கூட்டத்தில் வெளியாக வாய்ப்பு எனத் தகவல்.
தமிழக அரசு மனது வைத்தால் பரிசு பெரும் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு தருவதுபோல் கோடிக்கணக்கு மதிப்பிலான பரிசுகளைத் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அறிவிக்கலாம் என்று தங்கர் பச்சான் கூறி உள்ளார்.
இனிய பொங்கல் இந்தியாவின் பொங்கலாக மாறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து தெரிசவித்துள்ளார். இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள அவர், சாதனைகளின் பேரரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
TN Pongal Gift Package 2024: ரேசன் கடைகளில் தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் ரொக்கத் தொகையை, டோக்கன் வாங்காத பயனார்கள் வாங்குவதற்கு இன்றே கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Breaking News: துணை முதலமைச்சர் குறித்து வதந்தி பரப்பியவர்களின் வாயை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினே அடைத்துவிட்டார் என முதலமைச்சர் ஸ்டாலின் திமுகவினருக்கு எழுதிய பொங்கல் மடலில் குறிப்பிட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.