தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் ஊடகங்களில் வராத நாளே இல்லை இந்த அரசுக்கு எவ்வளவோ எடுத்துக் கூறியும் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைத்துவிட்டது - ஈபிஎஸ் குற்றச்சாட்டு.
மத்திய அரசின் பங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் மாநில அரசுக்குக் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
Best Chief Ministers Across India: இந்தியாவில் உள்ள மாநிலங்களின் முதல்வர்கள் குறித்து நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வு ஒன்றில் வெளியான தகவல்களை இங்கு காணலாம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியில் ரூ.8.65 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு எனவும் 30 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயின் நாட்டுச் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஸ்பெயின் பயணம் சாதனைப் பயணமாக அமைந்தது என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேசப் பட்டியலைத் தயாரித்துள்ள ஒருங்கிணைப்புக் குழு, முதலமைச்சர் ஸ்டாலினிடம் நாளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிரியர்களின் உரிமைகளை பறிக்கும் வகையிலான அரசாணையை பிறப்பிப்பது துரோகம் ஆகும். அந்தவகையில், 243 ஆம் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Udhayanidhi Stalin: சின்னவர், வாழும் பெரியார் போன்ற பட்ட பெயர் வேண்டாம் என்றும் அவற்றை தவிர்த்துவிடுமாறும் திமுக பாகநிலை முகவர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிடுவதாக, பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஸ்பெயின் நிறுவனத்துடன் ரூ.2,500 கோடிக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தளவாட வசதிகள் ஏற்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம்
Tamil Nadu Budget Session 2024 Announcement Date: 2024-25 நிதியாண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளயாகி உள்ளன.
MK Stalin CAA: தமிழ்நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைத் திமுக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என முதலமைச்சர் ஸ்டாலின் அவரது X பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Kalaignar Magalir Urimai Thittam Extended: மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 19487 குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு மகளிர் உரிமைத் திட்டம் விரிவுபடுத்தபட்டுள்ளது
மற்ற மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுக்கும் பணி நடைபெறும் போது, தமிழகத்தில் மட்டும் அதனை எடுக்க தமிழக அரசு தயங்குவது ஏன் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் கட்டப்பட்டுள்ள கலைஞா் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறாா்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.