Senthil Balaji Case Update: சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tamilnadu Agriculture Budget 2024: நீரிழிவு நோயை எதிர்த்துப் போராட உதவும் பாரம்பரிய நெல் வகைகளை ஊக்குவிக்கும் வகையில் விதை விநியோகத்தை பட்ஜெட்டில் தமிழக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
TN Agriculture Budget 2024 Announcement: இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட 2 லட்சத்து 74 ஆயிரம் விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணத்தொகை வழங்கப்படும் என வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
Tamil Nadu Budget 2024-25: தமிழ்நாடு பட்ஜெட் உரையில் தென்மாவட்டங்களுக்கு பல தலைப்புகளின் கீழ் அறிவிக்கப்பட்ட பல்வேறு நலத் திட்டங்கள் குறித்த முழு விவரத்தை இதில் காணலாம்.
Tamil Nadu Budget 2024: தமிழக அரசின் 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யபட்டுள்ளது. பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.
Tamil Nadu State Budget Session 2024: தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2024 - 25ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார்.
மகளிர் உரிமை தொகை, நான் முதல்வன் திட்டம், காலை உணவு திட்டம், மக்களுடன் முதல்வர் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தி.மு.க அரசு நிறைவேற்றி உள்ளது என்று திருச்சியில் டி.ஆர்.பாலு பேச்சு.
Kalaignar Magalir Urimai Thogai: அனைத்து பெண்களுக்கும் உரிமைத்தொகையாக தமிழ்நாடு அரசு ரூ.1000 வழங்கும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தேர்தல் நேர உத்தியாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது
தமிழ்நாடு சட்டப்பேரவையில், வரும் 15ம் தேதி வரை ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெறும் என்றும், வரும் 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் எனவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தமிழக ஆளுநராக இருக்க ஆர்.என்.ரவிக்கு தகுதி இல்லை என்று விமர்சித்துள்ளார்.
Tamil Nadu Assembly News: சட்டப்பேரவையில் இன்று நிகழ்ந்தவை என்னென்ன, அதற்கு ஆளுநர் தரப்பு, அரசு தரப்பின் விளக்கங்கள் மற்றும் தலைவர்களின் கருத்துகள் ஆகியவற்றை இதில் விரிவாக காணலாம்.
TN Assembly Governor Speech Controversy: சட்டப்பேரவை தொடங்கியதும் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என குற்றஞ்சாட்டி ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் புறக்கணித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.