காங்கிரஸ் எப்படி ஒரு ஊழல் கட்சியோ அதே போன்று தமிழகத்தில் திமுக ஒரு மிகப்பெரிய ஊழல் கட்சி என்று விருதாச்சலத்தில் பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் கூறியுள்ளார்.
Cyclone Michaung In Chennai: ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்புகளைச் சரிசெய்ய பொதுமக்கள் தாமாக முன்வந்து நிதி அளிக்க தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனைவரும் தாராளமாக நிதி வழங்கிடுங்கள் என முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Chennai Floods: மிக்ஜாம் புயலாலும், அதனால் ஏற்பட்ட மழை வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு நிவாரண நிதியை ஒதுக்கி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டார்.
சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில், வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்கிறார்.
INDIA Alliance Meeting Postponed: பல முக்கிய தலைவர்கள் டிசம்பர் 6 ம் தேதி கூட்டத்தில் கலந்துக்கொள்ள முடியாததால், இந்தியா கூட்டணி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
பெரம்பலூரில் நிறுவப்பட்டுள்ள JR one காலணி உற்பத்திக்கான தொழிற்சாலையைக் காணொலி வாயிலாகத் திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், முதலீட்டாளர்கள் பெரிதும் விரும்பும் மாநிலமாகத் தமிழ்நாடு மாறியுள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.
Annamalai Latest News: பாஜக செய்கின்ற அனைத்து வேலைக்கும், தான் செய்ததாக கூறி திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி வருகின்றது என மன்னார்குடியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆவேசமாக பேசியுள்ளார்.
நடைபயிற்சியின் போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் உரையாடிய முதியவர் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. அதில், இந்து சமய அறநிலையத்துறை சிறப்பாக செயல்படுவதாக முதியவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சர் இருந்தால்தான், அந்தப் பல்கலைக்கழகம் நன்றாக இருக்கும் என்று முன்பே உணர்ந்தவர் ஜெயலலிதா என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Governor RN Ravi Delhi Visit: தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் மீது தொடுத்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில், அவர் இன்று டெல்லிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.