Health Benefits, Ghee Roasted Garlic: நெய்யில் வறுத்த பூண்டை அடிக்கடி சாப்பிடுவதால் உங்களின் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். அதுகுறித்து இந்த புகைப்படத்தொகுப்பில் காணலாம்.
Ghee Coffee vs Ghee Tea: பாலில் டீ, காபி கலந்து குடிப்பதால் வரும் நன்மைகள் மற்றும் இந்த இரண்டில் எதை குடித்தால் உடல் எடை வேகமாக குறையும் என்பதையும் இங்கு காணலாம்.
Ghee vs Olive Oil: நெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் இரண்டும் ஆரோக்கியமான பண்புகள் நிறைந்தவை. இரண்டும் சமையலில் பயன்படுத்தப்படுவதோடு, சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.
Pure ghee vs Fake ghee | கலப்பட நெய்யைக் கொண்டு பல இடங்களில் தீபாவளி இனிப்புகள் தயாரிக்கப்படும் நிலையில், உண்மையான நெய்யை எப்படி கண்டுபிடிப்பது என தெரிந்து கொள்ளுங்கள்.
Health Benefits of Turmeric Milk: ஆயுர்வேதத்தில், மஞ்சள், பால் மற்றும் நெய் ஆகியவற்றின் கலவை ஒரு சக்திவாய்ந்த கவலையாக விவரிக்கப்பட்டுள்ளது. இதை குடிப்பதால் நோயெதிர்ப்பு சக்தி மேம்படுவது மட்டுமல்லாமல், இன்னும் பல சிறந்த நன்மைகளும் கிடைக்கின்றன.
உணவில் பயன்படுத்தப்படும் நெய் ஆரோக்கியத்திற்கு நல்லது செய்கிறது. அதே சமயம் சருமத்திற்கும், முடிக்கும் நன்மை பயக்குகிறது. நெய்யை எப்படி முடிக்கு பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Benefits Of Ghee: நெய் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல நோய்களில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. அதனுடன் இவை செரிமானத்தையும் ஆரோக்கியமாக வைக்க உதவும் ஒரு முக்கிய உணவுப் பொருளாகும்.
Hot Ghee Benefits: வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும் நெய்யை சாப்பிட்டு வந்தால் உடல் எடையை எளிதாக குறையும் என்று ஆயுர்வேதத்தில் கூறப்படுகிறது. இதற்கு எப்படி எப்போது நெய் சாப்பிட வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
இந்திய சமையலில் அதிகம் உபயாேகப்படுத்தப்படும் உணவு பொருட்களுள் தேங்காய் எண்ணெய் மற்றும் நெய் ஆகியவை கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். இவை இரண்டில் சிறந்தது எது தெரியுமா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.