Marina Air Show: சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான்வழி சாகச நிகழ்வை காண வந்து, உடல்நலக்குறைவு ஏற்பட்டு இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
Chennai Air Show: விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் வெயில் தாக்கம் காரணமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவமனையில் இன்னும் சிலர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்திய விமானப்படையின் 92-ம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் இன்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 72 விமானங்களில் வீரர்கள் சாகச நிகழ்ச்சியை நடத்தினர். இதுகுறித்த கூடுதல் விவரங்களை செய்தியாளர் நவ்ஷாத்திடம் கேட்கலாம்.
Marina IAF Air Show: இந்திய விமானப் படையின் விமான சாகச நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் இன்று வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்களை இந்த புகைப்படத்தொகுப்பில் காணலாம்.
RS Bharathi Latest Speech : திமுக வெற்றிக்காக உழைத்தவர்களை எம்எல்ஏ ஆன பிறகு சிலர் மதிப்பதில்லை என ஆர்எஸ் பாரதி பேச, அந்த மேடையில் இருந்த 2 திமுக எம்எல்ஏக்கள் அப்செட்டானார்கள்.
Rajinikanth Health Update: ரஜினிகாந்திற்கு அளிக்கப்பட்டுள்ள சிகிச்சை குறித்தும், அவர் எப்போது வீடு திரும்புவார் என்பது குறித்தும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கணவனின் தகாத உறவை தட்டிக் கேட்டதில் ஏற்பட்ட சண்டையில் கணவன் தாக்கிய நிலையில், மனமுடைந்த மனைவி விபரீத முடிவெடுத்த சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது. நடந்தது என்ன என்பதை காணலாம்.
Tamil Nadu Crime News: கணவனின் தூண்டுதலின்பேரில் அவரது மனைவியை பல ஆண்கள் சேர்ந்து கையை பிடித்து இழுத்து செல்லும் சென்று, காரில் கடத்தி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
Divisional level Dak Adalat in Chennai: பொதுமக்கள் சார்ந்த அஞ்சல் குறைதீர்ப்பு முகாம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன் விவரங்களை பார்க்கலாம்.
இந்தியாவின் முன்னணி நிதி நிறுவனங்களின் Mutual Funds திட்டங்கள், BSE மற்றும் NSE Stocks, Corporate Fixed Deposits, மற்றும் Insurance Plans உட்பட விரிவான நிதி திட்டங்களை வழங்கும் இந்தியாவின் முன்னணி ஆன்லைன் முதலீட்டு தளம் FundsIndia ஆகும்.
இந்தியாவின் முதல் ஹைப்பர்லோக்கல் செயலியான KYN (Know Your Neighbourhood), அறிமுகப்படுத்தப்பட்டு 6 மாதங்களில் இதுவரை 5 லட்சம் டவுண்லோடுகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
Chennai Guindy railway station : சென்னை கிண்டி லோக்கல் ரயில் நிலையத்தில் மல்டி லெவல் கார் பார்க்கிங் வசதி, குட்டி ஷாப்பிங் மாலுக்கு நிகரான வசதிகள் எல்லாம் விரைவில் வரப்போகிறது.
Supreme Court: சிறுவர்/சிறுமிகள் ஆபாச படங்களை பார்ப்பது, பதிவிறக்குவது மற்றும் சேமித்து வைப்பவர்கள் போக்சோ சட்டத்தின் கைது செய்யப்படுவார்கள் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
Tamil Nadu Weather Report: தமிழகத்தில் சில மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழையும் கொட்டி தீர்க்கும் என அறிவிப்பு. எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதை பார்ப்போம்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 29வது நபராக, ஆந்திராவில் பதுங்கி இருந்த ரவுடி சீசிங் ராஜா நேற்று தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.