பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 29வது நபராக, ஆந்திராவில் பதுங்கி இருந்த ரவுடி சீசிங் ராஜா நேற்று தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள ஜவுளி கடையின் வெளியில் மாட்டி வைத்திருந்த டீ ஷர்டை திருடிச் சென்ற இரண்டு இளைஞர்களை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் கைது செய்தனர்.
TVK Vijay: தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் உள்ள அவரது சிலைக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் இன்று மரியாதை செய்தார்.
ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம், இன்னும் ஆயிரமாண்டுகளுக்கான பாதையைச் செப்பனிடும் தொண்டியக்கம் திமுக என்று அக்கட்சியின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Chennai murder case : சென்னையில் சோழவரம் அருகே சரித்திர பதிவேடு குற்றவாளி 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னை தண்டையார்பேட்டையில், வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் செயல் வீரர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் செல்வப் பெருந்தகை, தங்கபாலு, இ.வி .கே.எஸ் இளங்கோவன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆகியோர் பங்கேற்ற நிலையில், செங்கோல் கொடுப்பது தொடர்பாக காங்கிரஸார் இடையே மோதல் ஏற்பட்டது. காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையிலேயே மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Chennai Chepauk Test Matches Stats: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில், அதிகபட்ச ரன்களை அடித்த டாப் 7 வீரர்களை இங்கு காணலாம்.
ஒரே நாளில் ஜெட் வேகத்தில் ஏறிய தங்கம் விலை: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.54,600-க்கு விற்பனை; சென்னையில் ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு 120 ரூபாயும், சவரனுக்கு 960 ரூபாயும் ஏற்றம் கண்டது; வெள்ளி விலை ரூ.3.30 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.95-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.