Ravichandran Ashwin About BGT: அவர் மட்டும் விளையாடாமல் இருந்திருந்தால் இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றிருக்கும் என ரவிச்சந்திர அஷ்வின் தெரிவித்துள்ளார்.
Ashwin | இந்திய ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடைபெற்ற நிலையில், வர் பிசிசிஐ-யில் இருந்து எவ்வளவு ஓய்வூதியம் பெறுவார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Ravichandran Ashwin News: இந்திய அணியில் தனக்கு பின் தனது இடத்தை இந்த வீரர் நிரப்புவார் என்ற ரீதியில், ரவிச்சந்திரன் X தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீரர் யார் என்பதை இதில் விரிவாக காணலாம்.
Team India: இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin) தற்போது ஓய்வை அறிவித்துள்ள நிலையில், இந்த 5 வீரர்களும் டெஸ்டில் அடுத்தடுத்து ஓய்வை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Ashwin Retirement: இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இது வரை 537 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.
Ravichandran Ashwin Sudden Retirement: ரவிச்சந்திரன் அஸ்வின் கடைசியாக இந்திய மண்ணில் கூட டெஸ்ட் போட்டியில் விளையாடாமல், திடீரென ஓய்வை அறிவித்ததன் பின்னணி குறித்து இங்கு காணலாம்.
Ravichandran Ashwin: ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட், ஓடிஐ, டி20 என சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இன்று ஓய்வை அறிவித்த நிலையில், அவருக்கு கடைசி வரை கேப்டன்ஷிப்பே கொடுக்காதது ரசிகர்கள் இடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
Ashwin Retirement: ஆஸ்திரேலியா தொடரின் நடுவில் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். சர்வதேச அளவில் அவர் செய்துள்ள மகத்தான சாதனைகளை பற்றி பார்ப்போம்.
Ravichandran Ashwin Retirement: இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டரும், தமிழக வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
Ashwin IPL Mock Auction: ரவிசந்திரன் அஸ்வின் நடத்திய மாதிரி மெகா ஏலத்தில், Marquee வீரர்கள் செட்டில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 6 வீரர்கள் யார் யார் என இங்கு பார்க்கலாம்.
Team India: டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து அஸ்வின் ஓய்வை அறிவித்தால், இந்திய அணியில் அவர் இடத்தை நிரப்ப யார் இருக்கிறார் என்ற கேள்வி நீண்ட நாள்களாக ரசிகர்கள் மனதில் இருக்கிறது. அந்த வகையில், இந்த இளம் ஆல்ரவுண்டர் ஒருவர் அஸ்வினுக்கு மாற்றாக நிச்சயம் வருவார். அவர் யார், அவரின் ஆட்ட விவரங்களை இங்கு காணலாம்.
Ravichandran Ashwin : நான் சிறுவனாக இருந்தபோது எதிரணி வீரர்கள் என்னை கடத்தி சென்று மிரட்டியதாக இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
IPL 2025 Ravichandran Ashwin : ஐபிஎல் 2025 தொடருக்கு முன்பாக ரோகித் சர்மா எடுக்கப்போகும் மிகப்பெரிய முடிவு குறித்த தன்னுடைய அனுமானத்தை ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.