சிறுவாபுரியில் திருநங்கையை அறைந்த டிஎஸ்பி..! வீடியோவால் பரபரப்பு..!

சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யாசகம் பெற முயன்ற திருநங்கைகளை போலீசார் அப்புறப்படுத்த முயன்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அப்போது திருநங்கை ஒருவரை பெண் டிஎஸ்பி அறைந்ததால் கடும் பதற்றமான சூழல் நிலவியது. இது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Trending News