Best Time To Grab Vitamin D From Sun : உடலில் வைட்டமின் டி தொகுப்பை அதிகரிக்க சூரிய ஒளி பெற சரியான நேரம் எது? எப்போது சூரிய வெளிச்சத்தில் இருக்கலாம் என்பதைத் தெரிந்துக் கொள்வோம்..
கால்சியம் மற்றும் வைட்டமின் டி குறைபாடு காரணமாக எலும்புகள் பலவீனமடைவதோடு, சல்லடையாக துளைக்கப்படுகிறது. இதன் காரணமாக ஆஸ்டியோபோரோசிஸ் என்னும், எலும்பு மெலிதல் நோய் மற்றும் எலும்பு முறிவு ஆபத்து அதிகரிக்கிறது.
சிறு வயது முதலே கால்சியம் நிறைந்த உணவுகளை, சாப்பிட்டு வந்தால் உடல் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். எலும்புகளும் பற்களும் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் எலும்பு ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, கால்சியம் ஊட்டசத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் போதாது என்று பலருக்கு தெரிவதில்லை.
Food For Strong Bones: ஆரோக்கியமான எலும்புகளை பராமரிப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நல்லது. இல்லை என்றால் மூட்டு வலி நம் வாழ்க்கையை முடக்கி போட்டு விடும்.
Vitamin D, Sunlight Benefits : வைட்டமின் டி இலவசமாக கொடுத்தாலும் வாங்க இப்போதைய இளசுகள் தயாராக இல்லை என்று வேதனைப்படுகிறார் சூரியன். இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன? என்பதையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை என்றும் வருந்துகிறார்.
Vitamin D deficiency News Tamil : வைட்டமின் டி குறைபாடு இருப்பவர்களுக்கு தசைகள், எலும்புகள் பலவீனமாக இருக்கும். இதனை தவிர்க்க வைட்டமின் டி உணவுகளை தேர்வு செய்து சாப்பிட வேண்டும்.
Foods For Cholesterol: கொலஸ்ட்ரால் உள்ள உணவுகளை முற்றிலுமாக நாம் தவிர்த்து விடக்கூடாது. உடலுக்கு ஆரோக்கியமான உயர் அடர்த்தி கொழுப்புப்புரதங்கள் தேவை இல்லையெனில் வைட்டமின் டி உற்பத்தி நின்றுவிடும். இதற்கு, ஆரோக்கியமான கொழுப்புகளை வழங்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
Essential Vitamins for Healthy Long Life: ஆரோக்கியமாக நூறாண்டுகள் வாழ வேண்டும் என்றால் எந்த எந்த விட்டமின்கள் தேவை, அவை கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
Symptoms Of Vitamin D Deficiency: வைட்டமின் டி குறைபாட்டிற்காக வைட்டமின் டி சப்ளிமெண்ட் எடுத்துக் கொள்பவரா நீங்கள்? கவனமாக இருங்கள்! பிரச்சனை வேறு ரூபத்தில் காத்துக் கொண்டிருக்கலாம்...
தினமும் காலையில் சிறிது நேரம் சூரிய ஒளியில் நின்றாலே பலவிதமான நோய்களை விரட்டலாம் எனக் கூறுகின்றனர் நிபுணர்கள். தோலின் மேலடுக்கில் காணப்படும் நைட்ரிக் ஆக்சைட் சூரிய ஒளியில் பட்டு ரத்த நாளங்களை விரிவடையச்செய்கிறது.
Vitamin D Deficiency: வைட்டமின் டி குறைபாடு நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைப்பது மட்டுமின்றி, எலும்புகளுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.
Health Tips: சமீப காலங்களில், மக்கள் வைட்டமின் டி இன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு, உடலில் அதன் குறைபாட்டைச் சமாளிக்க இப்போது பல முறைகளைப் பின்பற்றுகிறார்கள்.
Health Tips: வைட்டமின் டி குறைபாடு பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். வைட்டமின் டி குறைபாட்டின் சில பொதுவான அறிகுறிகள் பற்றி இங்கே காணலாம்.
உடலில் கால்சியம் சத்து உறிஞ்சப்பட, வைட்டமின் டி மிகவும் அவசியம் என்பதால், எலும்பு ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. மேலும், உங்கள் மனநிலையை மேம்படுத்தும் சக்தி கொண்டது. ஆனால், அளவிற்கு அதிகமானால் அது கிட்னி, மூளையை பாதிக்கும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
Vitamin D Deficiency: 'வைட்டமின் டி' குறைபாடு நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைப்பது மட்டுமின்றி, எலும்புகளுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.
Deficiency Of Vitamin D: வைட்டமின் டி குறைபாடு உடலுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தும். இதன் குறைபாட்டால், எலும்புகள் வலுவிழப்பதோடு, முடியும் வெள்ளையாக மாறத் தொடங்குகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.