Vijay Sethupathi Next Movie: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் நிலையில், அடுத்தடுத்து புதிய படங்களை கமிட் செய்து வருகிறார்.
Nayanthara Weight Loss Tips : பிரபல நடிகையாக விளங்கும் நயன்தாரா, சில வருடங்களுக்கு முன்பு வரை உடல் எடை அதிகரித்தார் போல் இருந்தார். ஆனால், அதன் பிறகு ஆளே மாறிப்போனார். அவர் தன் ஃபிட்னஸை அப்படியே பேலன்ஸ் செய்ய என்ன சாப்பிடுகிறார் தெரியுமா?
Kollywood Tamil Actress In 2024 : தமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகளாக விளங்குபவர்கள் நயன்தாராவும் திரிஷாவும்தான். இவர்களில் இந்த ஆண்டு அதிகம் சம்பளம் வாங்கியவர்கள் யார் தெரியுமா?
Nayanthara Instagram Story About Karma : நடிகை நயன்தாராவிற்கும் தனுஷிற்கும் நடந்த தகராறு, ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. இதையடுத்து, நயன் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
Dhanush Filed Case: ஆவணப்படத்தில் அனுமதியின்றி திரைப்பட படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்திய விவகாரத்தில், நயன்தாரா, நெட்பிளிக்ஸ் நிறுவனம் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடர தனுஷ் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
Naga Chaitanya Marriage: நயன்தாராவின் திருமணத்தை விட நாக சைதன்யா - சோபிதா துலிபாலாவின் திருமணத்திற்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் (Netflix) அதிக தொகையை வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Actress Parvathy Clarifies Why She Supported Nayanthara : கடந்த சில நாட்களாக இணையத்தில் ட்ரெண்டாக இருக்கும் இரண்டே பெயர், நயன்தாரா-தனுஷ். இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையில், நயனுக்கு ஆதரவாக பார்வதி திருவோது குரல் கொடுத்திருந்தார்.
ஆர்ஜே பாலாஜி நடிப்பில் உருவாகி உள்ள சொர்க்கவாசல் திரைப்படம் வரும் நவம்பர் 29ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் சமீபத்திய நேர்காணலில் விக்னேஷ் சிவன் குறித்து பேசியுள்ளார் பாலாஜி.
Simbu And Dhanush Image: நடிகர் தனுஷ் மற்றும் சிம்பு இருவரும் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்து கொண்டனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Viral Photos Of Dhanush And Nayanthara: தனுஷ், நயன்தாரா, சிவகார்த்திகேயன் ஆகியோர் ஒரே நேரத்தில் தயாரிப்பாளர் ஒருவரின் திருமணத்தில் கலந்துகொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
Dhanush First Post After Dispute With Nayanthara : நடிகர் தனுஷ்-நயன்தாராவிற்கு இடையேயான பிரச்சனை குறித்து, சமூக வலைதளங்களில் பரபரப்பான விவாதங்கள் எழுந்துள்ளது. இந்த பிரச்சனைக்கு பிறகு முதன்முறையாக தனுஷ் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.
தனது ஆவணப்படத்திற்கு தடையிலாச் சான்றிதழ் வழங்கியோருக்கு நன்றி தெரிவித்து நயன்தாரா அறிக்கை; தடையில்லா சான்றிதழ் வழங்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி; நயன்தாரா நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள பட்டியலில் நடிகர் தனுஷின் பெயர் இடம்பெறவில்லை.
நானும் ரௌடிதான் படம் நயன்தாராவின் வாழ்க்கையை மாற்றிய படம் என்றேக் கூறலாம். அப்படிப்பட்ட எமோஷனலான மற்றும் காதல் கதை நிறைந்த படத்தினை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். தனுஷ் தயாரிப்பில் வெளியான நானும் ரௌடிதான் எதிர்பார்க்காத வெற்றியைப் பெற்றுள்ளது. மேலும் இந்த நடிகர் ஏன் நடிக்கவில்லை என்று இங்குப் பார்க்கலாம்.
Saree Pose Ideas From Nayanthara : தமிழ் திரையுலகின் டாப் நடிகையாக வலம் வரும் நயன்தாரா, தான் நடிக்கும் படங்கள் மூலம் மட்டுமன்றி கொடுக்கும் போட்டோ போஸ் மூலமாகவும் பிரபலமாகி வருகிறார். அப்படி பெண்கள், புடவை கட்டினால் எந்த மாதிரி போஸ் கொடுக்கலாம் என்று இங்கு பார்க்கலாம்.
Nayanthara New Movie Title Released : Drumsticks Productions மற்றும் Movie Verse Studios இணைந்து வழங்கும், நயந்தாராவின் புதுப்பட டைட்டில் லுக் டீசர் வெளியானது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.