Actress Parvathy Clarifies Why She Supported Nayanthara : கடந்த சில நாட்களாக இணையத்தில் ட்ரெண்டாக இருக்கும் இரண்டே பெயர், நயன்தாரா-தனுஷ். இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையில், நயனுக்கு ஆதரவாக பார்வதி திருவோது குரல் கொடுத்திருந்தார்.
Actress Supports Nayanthara For Condemning Dhanush : தனுஷ்-நயன்தாரா விவகாரம் பெரும் புயலை கிளப்பியிருக்கும் நிலையில், பிரபல நடிகை ஒருவர் நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்து இணையத்தில் பதிவிட்டிருக்கிறார்.
பா. ரஞ்சித் இயக்கத்தில் 'சீயான்' விக்ரம் நடிப்பில் வெளியான 'தங்கலான்' திரைப்படம் உலகளவில் நூறு கோடி ரூபாய் வசூலைக் கடந்து புதிய சாதனையை படைத்து வருகிறது.
இயக்குநர் பா. ரஞ்சித்தின் இயக்கத்தில், சீயான் விக்ரமின் நடிப்பில் வெளியாகி உள்ள தங்கலான் திரைப்படம் உலகம் முழுவதும் நான்கு நாட்களில் 68 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.