பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது மத்திய அரசாங்கத்தால் தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகள் மூலம் செயல்படுத்தப்படும் ஒரு பிரபலமான சேமிப்புத் திட்டம். நீண்ட கால சேமிப்பு திட்டமான PPF திட்டம், நிதி எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான சிறந்த முதலீட்டுத் தேர்வாக உள்ளது என்பதை மறுக்க இயலாது.
SIP Mutual Fund Investment: முறையான முதலீட்டுத் திட்டம் (எஸ்ஐபி) என்னும் முதலீட்டு முறை, சாமானியர்கள் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வதற்கான சிற்ந்த வழி.
SBI Har Ghar Lakhpati Scheme: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI), 'ஹர் கர் லக்பதி' என்ற புதிய RD திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
SIP - Mutual Fund Investment Tips: இன்றைய காலகட்டத்தில், வழக்கமான முதலீட்டுத் திட்டத்தை விட, பரஸ்பர நிதியம் என்னும் SIP திட்டங்களில் முதலீடு செய்ய பலர் விரும்புகிறார்கள். ஏனெனில் இதில் சராசரியாக 15% வருமானம் கிடைக்கிறது. சில சிறந்தபரஸ்பர நிதியங்கள் 30% கூட வருமானம் தருகின்றன. அதோடு கூட்டு வட்டியின் பலனும் கிடைக்கும்
பென்ஷன் என்னும் ஓய்வூதியம் இல்லாதவர்கள், ஓய்வுக்குப் பின், நல்ல வருமானம் கிடைக்கும் முதலீடுகளில் திட்டமிட்டு முதலீடு செய்தால், ஓய்வு காலத்தில் யாரையும் சாராமல், நிம்மதியாக வாழலாம். நல்ல வருமானம் தரும், அதே சமயத்தில் மிகக் குறைந்த ரிஸ்க் கொண்ட முதலீட்டுத் திட்டான SIP இதற்கு கை கொடுக்கும்.
SIP Mutual Fund Investment Tips: பரஸ்பர நிதிய முதலீடுகள் மூலம் வருவாய் மிக சிறப்பாக உள்ளதன் காரணமாக முதலீட்டாளர்கள் பலர் அதை நோக்கி அதிகம் ஈர்க்கப்படுகிறார்கள்.
EPF: பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) அல்லது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி என்பது ஒரு பிரபலமான சேமிப்புத் திட்டமாகும், இது சம்பள அடிப்படையிலான ஊழியர்களுக்கு ஓய்வூதியத்திற்கான நிதி பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இன்றைய காலகட்டத்தில், சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் அதாவது எஸ்ஐபி முதலீடு என்பது முதலீட்டாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வருகிறது. நவம்பர் மாதத்தில் மியூச்சுவல் ஃபண்ட் SIP முதலீடுகள் தொடர்ந்து இரண்டாவது மாதமாக ரூ.25,000 கோடிக்கு மேல் இருந்ததாக AMFI தரவு காட்டுகிறது.
FD Investment Tips: நிலையான வைப்புத்தொகை என்னும் FD முதலீடு அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்கள் மத்தியில், குறிப்பாக மூத்த குடிமக்களுக்கான சிறந்த தேர்வாக உள்ளது.
SIP என்னும் மியூச்சுவல் ஃபண்டில் சிறிய தொகையை முதலீடு செய்வதன் மூலம் பெரிய அளவில் கார்ப்ஸை உருவாக்கலாம். ஆயிரத்தை கோடிகளாக்கும் பரஸ்பர நிதியம் சாமான்யர்களை கோடீஸ்வரர்களாக ஆக்கும் வல்லமை படைத்தது
பலர் தங்களுக்கு இப்போது அதிக வருமானம் இல்லாததால் முதலீடு செய்ய முடியவில்லை என்று சாக்கு போக்கு சொல்கிறார்கள். ஆனால் ரூ.10-20 சேமிப்பில் கூட பெரிய அளவில் நிதியை திரட்டலாம் என்று சொன்னால் நம்ப முடியவில்லை... இல்லையா... ஆனால், இது தான் உண்மை
SIP Investment Tips: நமக்கு கிடைக்கும் வருமானம் குறைவாக இருந்தாலும், திட்டமிட்டு சேமித்து, சரியான இடத்தில் முதலீடு செய்தால் எளிதாக கோடீஸ்வரன் ஆகலாம். நீண்ட காலம் முதலீடுகள் மூலம் நினைத்து நம்ப முடியாத அளவில் அதிக பணம் சேர்க்கலாம்.
SIP Mutual Fund Investment: சாமானியர்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டமாக இருக்கும், பரஸ்பர நிதியை முதலீடுகள், கூட்டு வட்டியின் வருமானத்தை கொடுப்பதால், குறைந்த முதலீட்டிலும், கோடிகளில் நிதியை உருவாக்கலாம்.
பங்குச் சந்தை முதலீட்டை விட, பரஸ்பர நிதிய முதலீடுகள் பாதுகாப்பானவை. SIP என்னும் மியூச்சுவல் ஃபண்டில் சிறிய தொகையை முதலீடு செய்வதன் மூலம் பெரிய அளவில் கார்ப்ஸை உருவாக்கலாம்.
Gold ETF Investment: தங்கத்தை அதிக செய்கூலி, சேதாரம் கொடுத்து வாங்குகிறீர்களா... அப்படியென்றால் நீங்கள் இந்த Gold ETF குறித்தும் அதில் முதலீடு செய்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் தெரிந்துகொள்வது அவசியம்.
SIP Mutual Fund Investment Tips: உங்களின் 45 வயதிற்குள் கோடீஸ்வரர்கள் பட்டியலில் சேர விரும்பினால், 15X15X15 ஃபார்முலாவைப் பயன்படுத்தி உங்கள் கோடீஸ்வர கனவை நிறைவேற்றிக் கொள்ளலாம்.
SIP Investment Tips: பரஸ்பர நிதியங்களில் குறிப்பிட்ட அளவு பணத்தை 10-20 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து முதலீடு செய்து வந்தால், கோடிகளில் கார்பஸை உருவாக்கலாம்.
SIP Mutual Fund: சாமானியர்களுக்கான எளிய முதலீட்டு முறையாக விளங்கும் முறையான முதலீட்டுத் திட்டம் (SIP) என்பது மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில், முக்கியமாக பின்பற்றப்படும் முதலீட்டு முறை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.