முதலீட்டாளர்கள் பெரும் வருமானம் ஈட்ட வாய்ப்பு வழங்கும் வகையில், ஐடிபிஐ வங்கி அம்ரித் மஹோத்சவ் எஃப்டியில் முதலீடு செய்வதற்கான காலக்கெடுவை அக்டோபர் 31 முதல் நவம்பர் 30, 2023 வரை நீட்டித்துள்ளது.
Pharma Companies Investors Plan: ஃபார்மா நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன் முதலீட்டாளர்கள் எப்படி யோசிப்பார்கள் என்பது தெரியுமா? உடல் எடை குறைப்பு மருந்து தயாரிப்பு நிறுவன பங்குகளின் முதலீடு செய்யலாமா?
பண்டிகைக் காலத்தில் எஃப்டியில் முதலீடு செய்ய நீங்கள் திட்டமிட்டால், ஐசிஐசிஐ வங்கியின் பல்க் எஃப்டிக்கான வட்டி விகித சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Post Office Vs HDFC Vs SBI RD: தொடர் வைப்புத்தொகை (RD) எப்போதும் பணத்தைச் சேமிப்பதற்கும் முதலீடு செய்வதற்கும் மிகவும் விருப்பமான மற்றும் பாதுகாப்பான வழிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
பிசினஸ் ஐடியா: இன்றைய பொருளாதார யுகத்தில், வியாபாரத்தில் மக்களின் நாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் ஈட்ட உதவும் சில தொழில் யோசனைகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
Business Idea: இன்றைய காலகட்டத்தில், ஆரோக்கியம் குறித்து சிந்திப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அவல் எனப்படும் ரைஸ் பிளேக்ஸ் உணவின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தனியார் ஊழியர்கள், அமைப்பு சாரா ஊழியர்கள் ஆகியோர்கள் முதுமையில் நிதி நிலை பாதுகாப்பதை கருத்தில் கொண்டு 2015 -16 பட்ஜெட்டில் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது.
Post Office Monthly Income Scheme: நீங்கள் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய விரும்பினால், போஸ்ட் ஆபிஸ் மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS) உங்களுக்கு ஒரு சிறந்த வழி.
NPS இல், முதலீட்டாளர்கள் அதிகபட்சமாக 75 சதவீத பணத்தை ஈக்விட்டியில் முதலீடு செய்யலாம். அதேசமயம் ஓய்வூதிய நிதியில், ஈக்விட்டி திட்டத்தின் கீழ், நீங்கள் 100 சதவீத பணத்தை ஈக்விட்டியில் வைக்கலாம்.
Money Tips: 20 முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிப்பவர்கள் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்வதன் மூலம் இலகுவாக கோடீஸ்வரர்களாகலாம். இதற்கு, நீங்கள் ஒவ்வொரு மாதமும் SIP முதலீட்டு திட்டத்தை தொடர வேண்டும், பின்னர் சம்பளம் அதிகரிக்கும் போது முதலீட்டையும் அதிகரிக்க வேண்டும்.
மின்சார வாகனங்களை தற்போது அதிகம் பார்க்கலாம். மின்சாரபேட்டரி மூலம் இயங்கும் அவற்றை இயக்க மின்சார சார்ஜிங் பாயிண்டுகள் தேவை. அத்தகைய சூழ்நிலையில், சார்ஜிங் நிலையத்தைத் திறப்பதன் மூலம் நீங்கள் பெரிய அளவில் பணம் சம்பாதிக்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் கார்ன் ஃபிளேக்குகளுக்கு நல்ல கிராக்கி உள்ளது. ஆரோக்கியத்திற்கு மிகவும் சத்தானது என்பதாலும் தயார் செய்ய அதிக சிரமம் இல்லை என்பதாலும் பலரது வீடுகளில் காலை உணவாக பயன்படுத்தப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.