Actress Sara Ali Khan Diet And Exercise For Weight Loss : பாலிவுட்டில் பிரபல நடிகையாக விளங்கும் சாரா அலிகான், 95 கிலோவில் இருந்து, 45 கிலாேவாக மாறினார். இதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன தெரியுமா? அது குறித்து இங்கு பார்ப்போம்.
நடிகை சாரா அலிகான் இளம் இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மான் கில் உடன் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை சாரா அலிகான் மற்றும் ஜான்வி கபூர் மிக குறுகிய காலத்தில் இளம் இதயங்களின் இதயத்துடிப்பாக மாறினர். இவர்கள் இருவரும் ஒரு சில படங்களில் மற்றும் பணிபுரிந்து உள்ளார். இருப்பினும் இவர்கள் இருவருக்கும் ரசிகர்களின் கூட்டம் ஆகும். தற்போது இவர்கள் இருவரின் போட்டோஸ் வைரலாகி வருகிறது. அதன் போட்டோ இங்கே காண்க.
Sara ali khan viral photo: சாரா அலி கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது நான்கு படங்களை இன்று (புதன்கிழமை) பகிர்ந்துள்ளார். சாரா அலி கான் கருப்பு உடையில் மிகவும் அழகாக இருக்கிறார்.
போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு (Narcotics Control Bureau (NCB)) குழு அலுவலகத்தில் தீபிகா படுகோன், சாரா அலி கான் மற்றும் ஷ்ரத்தா கபூர் ஆகியோர் விசாரிக்கப்பட்டனர்.
இந்த 6 பாலிவுட் நடிகைகள் தங்கள் தாயின் கார்பன் பிரதிகளாக அச்சு அசலாக இருக்கிறார்கள். வழக்கமாக தந்தைக்கு பெண்கள் செல்லமாக இருக்கலாம். ஆனால், தாய் ஒரு மகளுக்கு சிறந்த நண்பர். தாயின் பெரும்பாலான குணங்கள் அவர்களுக்கு இருப்பதும் இயல்பு. தாயைப் போல் பிள்ளை, நூலைப் போல் சேலை என்ற பழமொழி நினைக்கு வருகிறதா? தோற்றத்திலும் சில நடிகைகள் தஙக்ள் தாயைப் போலவே இருக்கிறார்கள். இதோ உதாரணத்திற்கு சில புகைப்படங்கள்...
நடிகை அமிர்தா சிங் மற்றும் சைஃப் அலிகானின் மகள் சாரா அலி கானின் அழகு அனைவரின் மனதையும் கொள்ளைக் கொள்வது. பட்டோடி குடும்பத்தின் மன்சூர் அலி கான் மற்றும் பழம்பெரும் நடிகை ஷர்மிளா தாகூர் ஆகியோரின் பேத்தியான சாரா அலி கானின் மனங்கவர் புகைப்படங்கள் சிலவற்றின் தொகுப்பு...
போதை பொருள் குறித்து ரியா சக்ரவர்த்தியிடம் NCB நடத்திய விசாரணையில் சாரா அலி கான், ராகுல் ப்ரீத் சிங், முகேஷ் சாப்ரா ஆகியவரின் பெயர்கள் வெளிவந்துள்ளது!!
நடிகை சாரா அலி கான் சமீபத்தில் தனது புதிய படங்களை சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த படங்களில், அவர் ஆலிவ் பச்சை நிற ஆஃப்-ஹோல்டர் டாப் அணிந்துள்ளார்.
அக்ஷய் குமார் தனுஷ் மற்றும் சாரா அலி கான் ஆகியோர் விரைவில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் "அத்ரங்கி ரே" படத்தில் இணைய உள்ளனர். இந்த படம் தொடர்பான டங்கள் வைரலாகி வருகின்றன.
இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் மற்றும் பாலிவுட் நடிகை சாரா அலி கான், பாகிஸ்தானில் அதிகமாக தேடப்படும் பிரபலமானவர்களின் பட்டியலில் இடம்பெற்று உள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.