LIC New Jeevan Shanti Policy: ஓய்வு காலத்தில் ஒருவரையும் சாராமல் இருக்க, நமது முதலீடுகளை சரியாக திட்டமிடுவது மிகவும் அவசியம். அதற்கு லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐசி) வழ்ங்கும் பாலிஸி திட்டங்கள் பெரிதும் உதவும்.
NBFCs FD Schemes: எஃப்டி என்னும் நிலையான வைப்பு திட்டம் மூலம் அதிக வருமானத்தைப் பெறுவதற்கு நீங்கள் கொஞ்சம் ரிஸ்க் எடுக்கலாம் என்றால், கார்ப்பரேட் அல்லது என்பிஎஃப்சி எஃப்டி முதலீடு ஒரு சிறந்த வழி எனலாம்.
பிபிஎப் மற்றும் வருங்கால வைப்பு நிதி ஆகியவற்றில் ஒரே நேரத்தில் முதலீடு செய்யலாமா? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும் நிலையில், அது குறித்து விதிமுறைகள் சொல்வது என்ன என்பதை பார்க்கலாம்.
Senior Citizen Saving Scheme Vs Bank FD: பெரும்பாலான வங்கிகள் மூத்த குடிமக்களான FD முதலீடுகளுக்கு மீது சற்று அதிக வட்டியை வழங்குகின்றன. மத்திய அரசும், வட்டி வருமானத்தை நம்பி இருக்கும் மூத்த குடிமக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தை (SCSS) கொண்டு வந்துள்ளது.
Post Office MIS: தபால் அலுவலக மாதாந்திர சேமிப்புத் திட்டத்தில், 5 வருட காலத்திற்கு முதலீடு செய்யப்படும் தொகை மூலம், தொடர்ந்து 5 ஆண்டுகள் வட்டி பெற்று வருமானம் ஈட்டலாம். ஓய்வூதியம் இல்லாதவர்களுக்கு இந்த திட்டம் வரமாகும்.
பெரும்பாலான மக்கள் NPS திட்டத்தில் பணத்தை முதலீடு செய்வதன் மூலம், உத்திரவாத ஓய்வூதியம் கிடைக்கும். அதிலும் உங்கள் இளமைக் காலத்திலேயே NPS திட்டத்தில் முதலீடு செய்தால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
LIC Jeevan Anand Policy: எல்ஐசியின் ஜீவன் ஆனந்த் பாலிசியில் ஒரு நாளைக்கு ரூ.45 சேமிப்பதன் மூலம் ரூ.25 லட்சத்தை பெறலாம். இது தவிர, வேறு பல நன்மைகளும் இந்த எல்ஐசி திட்டத்தின் மூலம் கிடைக்கின்றன.
Medical Courier Service: மெடிக்கல் கொரியர் சேவையை தொடங்குவதன் மூலம் நீங்கள் மாதம் தோறும் பெரிய அளவில் பணம் சம்பாதிக்கலாம். மேலும், இதில் நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு.
Post Office Time Deposit: போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் என்னும் அஞ்சலக நேர வைப்பு திட்டத்தில் முதலீடு செய்தால், உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்கலாம். உங்கள் தொகையை ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்து பின்னர் அதனை நீட்டிக்கும் போது இரட்டிப்பு பலனைப் பெறலாம்.
SIP - Mutual Fund Investment Tips in Tamil: கடின உழைப்பின் மூலம் சேர்த்த பணத்தை, பாதுகாப்பாக முதலீடு செய்வதோடு, பணம் பன்மடங்காகும் வகையில், அதனை திட்டமிட்டு முதலீடு செய்தால், குறுகிய காலத்தில் கோடீஸ்வரம் ஆகலாம்.
SBI Vs HDFC FD Schemes: பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூத்த குடிக்களுக்கான பல சிறப்பு திட்டங்களை வழங்குகின்றன. அதில் திட்டமிட்டு முதலீடு செய்வது ஓய்வு காலத்தில் நல்ல வருமானத்தை கொடுக்கும்.
Post Office RD: தபால் அலுவலக RD திட்டம், ஒரு உத்தரவாதமான வருமானம் தரும் முதலீட்டு திட்டமாகும். இதில் ஒருவர் மாதந்தோறும் டெபாசிட் செய்து, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்வுத் தொகையைப் பெறலாம்
HDFC Vs ICICI Vs Axis Bank FD Deposits: இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) சமீபத்திய நிதிக் கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்ற அறிவிப்பு வெளியாகியது. வங்கி FD முதலீடுகள் மீதான தற்போதைய வட்டி விகிதங்கள் அதிகபட்ச அளவில் தான் உள்ளது.
Senior Citizens FD: மூத்த குடிமக்களுக்கான சிறப்பு எஃப்டி முதலீடுகளுக்கான, வட்டியை வங்கிகள் அதிகம் வழங்குவதால், வட்டி வருமானத்தை நம்பி இருக்கும் மூத்த குடிமக்களுக்கு FD முதலீடுகள் பெரிய அளவில் கை கொடுக்கின்றன.
Senior Citizen Saving Scheme: அஞ்சல் அலுவலகம் மாத வருமானத்தைத் தரும் பல முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அஞ்சல் அலுவலகத்தின் அத்தகைய திட்டம் தான் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்.
SBI Vs HDFC vs IDBI FD Schemes: பல வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்க, அதிக வட்டி விகிதங்களுடன் FD முதலீட்டு திட்டங்களை வழங்குகின்றன. அந்தவகையில் எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐடிபிஐ வங்கி போன்ற முக்கிய வங்கிகளின் சிறப்பு நிலையான வைப்பு திட்டங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
Mahila Samman Savings Certificate: மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டம், அஞ்சல் அலுவலகத்தால் நடத்தப்படும் பெண்களுக்கான சிறப்புத் திட்டம். இது சிறந்த வட்டி கிடைக்கும் அரசுத் திட்டங்களில் அடங்கும்.
SBI Sarvottam FD Scheme: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மூத்த குடிமக்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் எஸ்பிஐ வழங்கும் சர்வோத்தம் திட்டத்தில் அதிகபட்சமாக 7.90 சதவீத வட்டி கிடைக்கும்.
Banana Powder Manufacturing Business: மத்திய அரசும் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், முத்ரா திட்டங்கள் போன்ற பல கடன் திட்டங்கள் மூலம் எளிதாக கடன் உதவியும் வழங்கி வருகிறது. அந்த வகையில் வாழைப்பொடி தயாரிக்கும் தொழில் உங்களுக்கு பெரிய அளவில் லாபத்தை கொடுக்கும் தொழிலாக இருக்கும்.
Tax-Saving Tips: சிறு சேமிப்பு திட்டங்களின் பட்டியலில் PPF என்னும் பொது வைப்பு நிதி, சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) என்னும் செல்வ மகள் சேமிப்பு திட்டம், மூத்த குடிமக்கள் திட்டம் (SCSS), தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC) மற்றும் ஐந்தாண்டிற்கான போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாஸிட் திட்டம் ஆகியவை அடங்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.