Constipation | நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது வயிறு, குடல் மற்றும் குடல் இயக்கம் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன?, அதற்கான காரணம் மற்றும் தடுப்பு முறை குறித்து அறிந்து கொள்ளுங்கள்.
Gut health | குளிர்காலத்தில் பரவும் பாக்டீரியா, வைரஸ்கள் காரணமாக குடல் பிரச்சனைகள் அதிகரிக்கும் என்பதால் அவற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Gut Health Tips | உங்கள் குடல் ஆரோக்கியமாக இல்லை என்பதை காட்டும் 7 மிக முக்கியமான அறிகுறிகள் தெரிந்து கொள்ளுங்கள். மலச்சிக்கல், குடல் வறட்சியை புறக்கணிக்காதீர்கள்.
Gut Health | குடல் பிரச்சனை நிரந்தர தீர்வு தேடினால் இந்த 3 உணவுகளை உங்களின் தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் உங்களுக்கு மலச்சிக்கல், வாயு உள்ளிட்ட பிரச்சனைகள் இருக்காது.
Fasting Benefits | 72 மணி நேர உண்ணாவிரதம் டைப் 2 நீரிழிவு நோய் ஆபத்தை குறைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் கெட்ட கொழுப்பு எரிப்பு இயல்பாகவே அதிகரிக்கும்.
Fiber Rich Food For Weight Loss: சிறந்த செரிமானத்திற்கு, நார்ச்சத்து நிறைந்த உணவு டயட்டில் கண்டிப்பாக இருக்க வேண்டும். குடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் உடலை பிட் ஆக வைத்துக் கொள்ளவும் முடியும்.
செரிமான கோளாறு தானே என எளிதாக நினைக்க வேண்டாம். இது நீங்கள் நினைப்பதை விட பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. இதனை தடுக்க அற்புதமான மருத்துவ குணங்களைக் கொண்ட 5 மசாலாப் பொருட்கள் உதவும்.
செரிமானம் சரியாக இருந்தாலே ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஏனெனில், செரிமான கோளாறு தான் பல்வேறு உடல் நல பிரச்சனைகளுக்கு காரணமாகிறது. அதிலும், மழை காலம் என்றாலே செரிமானக் கோளாறுகள், எல்லா வகையில் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
அதிக குடிப்பழக்கம் உங்கள் குடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்வதால் உயர் குடல் உடல்நலப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
குடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்தால், 90% நோய்களைத் தவிர்த்து விடலாம். மோசமான செரிமானம் தான் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய எதிரி. இந்நிலையில் குடல் ஆரோக்கியத்திற்கு உதவும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் மூலிகைகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
Bad Effects Of Maida : மைதா என்பது, கோதுமையை சுத்திகரிக்கும்போது கிடைக்கும் இறுதிப் பொருள், இதனைக் கழிவு என்றே சொல்லலாம். கோதுமையில் இருந்து மாவு பிரித்து பதப்படுத்தும்போது நார்ச்சத்து மற்றும் சத்துக்கள் கழிந்த பிறகு கிடைப்பது மைதா...
Health Tips: குளிர் காலத்தில் ஆரோக்கியமற்ற எதையாவது சாப்பிட்டாலோ அல்லது குடித்தாலோ, வயிற்றுப் பிரச்சினைகள் தீவிரமடையும். இந்த குறிப்புகளை மனதில் வைத்து குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க முயற்சி செய்ய வேண்டும்.
ஆரோக்கியமற்ற குடல்களால் செரிமானம் மோசமடைகிறது. இதற்கு என்ன காரணம் என்னவென்றால் குடலுக்கு உகந்த உணவுகளை நாம் சாப்பிடவில்லை என்று பொருள். தொடர்ந்து இவ்வாறு செய்யும்போது மிக தீவிர பாதிப்புகள் ஏற்படத் தொடங்கும்.
குடலில் தேங்கியிருக்கும் கழிவுகளால் செரிமானப் பிரச்சனை மற்றும் மலக்குடல் பிரச்சனைகள் பலருக்கும் இருக்கிறது. இதனை போக்க இயற்கை மருத்துமான ஜீரணப்பொடி செய்வது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.