Obesity | உடல் பருமன் எனும் ஆபத்து கொண்டுவரக்கூடிய பிரச்சனைகளில் இருந்து நீங்கள் தப்பிக்க வேண்டும் என்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..
உலகளவில் இருவரில் ஒருவர் உடல் பருமனுடன் போராடுவதாகவும், எடை அதிகரிப்பதற்கான காரணங்கள் நிறைய உள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன. உங்கள் எடையைக் குறைக்கும் பயணத்தில் தண்ணீர் எப்படி உதவுகிறது என்று பார்ப்போம்.
Gut health | ஆண்களின் உடல் அழகையும், ஆரோக்கியத்தையும் கெடுக்கும் குடல் அசுத்தம் ஏற்படுவது எதனால், குடலை சுத்தம் செய்வது எப்படி? என்பது உள்ளிட்ட அடிப்படை தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்....
நம்மில் பலருக்கும் டீ விருப்பமான ஒரு பானமாக உள்ளது. இருப்பினும் அதிகமாக டீ குடிப்பது உடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். ஒரு மாதம் டீ குடிக்காமல் இருந்தால் என்ன மாற்றம் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
சில காலை பழங்கங்களை உங்கள் தினசரி வழக்கத்தில் சேர்த்துக்கொள்வது நல்லது. இதன் மூலம் நாள் முழுவதும் மேம்பட்ட அறிவாற்றல் செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த மனநலத்திற்கான உறுதியான அடித்தளத்தை நீங்கள் உருவாக்கலாம்.
Constipation | நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது வயிறு, குடல் மற்றும் குடல் இயக்கம் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன?, அதற்கான காரணம் மற்றும் தடுப்பு முறை குறித்து அறிந்து கொள்ளுங்கள்.
Hansika Motwani Quick Weight Loss Tips : நடிகை ஹன்சிகா மோத்வானி உடல் எடையை குறைத்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அதற்கு அவர் செய்த விஷயங்கள் என்ன தெரியுமா?
இன்றைய உலகில் வேலைப்பளு காரணமாக பலர் மன அழுத்தத்தை உணர்கிறார்கள். இந்த மன அழுத்தம் முதுகுவலி மற்றும் தலைவலி போன்ற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இந்த பிரச்சனைகளை சரி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
இதயத் துடிப்பு சீரற்றதாக, மிகவும் வேகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால், அது ஹைபோகாலேமியா என அழைக்கப்படுகிறது. இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்தும் இதயத்தின் அமைப்பில் இடையூறு ஏற்படும் போது இந்த நிலை ஏற்படுகிறது.
Belly Fat Loss Tips | தொப்பை கொழுப்பு ஆரோக்கியத்துக்கு மிக்கப்பெரிய பிரச்சனை என்பதால் ஒரே வாரத்தில் அடிவயிறு தொப்பை குறைக்கும் உடற்பயிற்சிகளை தெரிந்து கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.