Coriander Water Benefits: கொத்தமல்லி விதை என்னும் தனியா பல வகையில் ஆரோக்கிய நன்மைகளை வழங்கக் கூடியது. செரிமானத்தை வலுப்படுத்துவது முதல், இதய ஆரோக்கியம் வரை இதில் அடங்கியுள்ள ஆரோக்கிய நன்மைகள் ஏராளம்.
Quitting smoking |சிகரெட் உள்ளிட்ட புகைப்பழகத்தை ஒருவர் விட்ட பிறகு அவரின் இதயம், நுரையீரல் இயல்பு நிலைக்கு திரும்ப எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...
மாரடைப்பு மற்றும் பக்கவாதம் மட்டுமின்றி சர்க்கரை நோய்க்கும் பெருமளவில் காரணமாக இருப்பது கொலஸ்ட்ரால் என்பதை மறுக்க இயலாது. ஆனால், அதை விட ஆபத்தான கொழுப்பு நம் உடலில் உள்ளது. அது தான் ட்ரைகிளிசரைடு.
இன்றைய வாழ்க்கை முறை காரணமாக, இளைஞர்களிடையே மாரடைப்பு மற்றும் இதய நோய் பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன.இந்நிலையில், இதயம் ஆரோக்கியமாக இருக்க, நம் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களில் கவனம் செலுத்துவது அவசியம்.
ABC Juice Benefits: உங்களை ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் வைத்திருக்க விரும்பினால், உங்கள் உணவில் ஆப்பிள், கேரட் மற்றும் பீட்ரூட் கொண்டு தயாரிக்கப்பட்ட ஏபிசி ஜூஸை கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இந்தியாவில், மாரடைப்பினால் இறப்பினால் இறப்பவர்களின் எண்ணிக்கை, அதிலும் குறிப்பாக இளைஞர்கள் அதிகம் பலியாவது கவலை அளிக்கும் விஷயம். தங்கள் இதய ஆரோக்கியத்தில் அனைவருமே சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை அதிகரிக்கிறது.
மாரடைப்பு ஏற்பட அதிக கொலஸ்ட்ரால் முக்கிய காரணமாக, உள்ளது. நரம்புகளில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் போது, அது இரத்த நாளங்களை மூடுவதால், ரத்த ஓட்டம் தடைபட்டு மாரடைப்பு ஏற்படுகிறது.
Anulom Vilom pranayama | அனுலோம் விலோம் என்ற பிராணயாமம் யோகாசனம் தினமும் 5 நிமிடங்கள் செய்தால் கிடைக்கும் அபரிமிதமான நன்மைகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்..
இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கம் காரணமாக, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆபத்து கணிசமாக அதிகரிக்கிறது. இதயத்திற்கு செல்லும் நரம்புகளில் அடைப்பு ஏற்படுவதால் மாரடைப்பு அபாயம் அதிகரிக்கிறது.
இஞ்சி என்பது சமையலறையில் எளிதில் கிடைக்கும் ஒரு மசாலாப் பொருள். இது உணவின் சுவையையும், மணத்தையும் அதிகரிப்பது மட்டுமின்றி, ஆரோக்கியத்திற்கும் ஒரு வரப்பிரசாதம் எனலாம்.
முட்டைகளை உட்கொள்வது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. ஆனால் இந்த முட்டைகளை தவறான வழியில் உட்கொண்டால், அவை நன்மைகளுக்கு பதிலாக ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
Heart Health Tips: உடல் சோர்வடைவதைப் போலவே இதயமும் சோர்வடைகிறது. நாள் முழுவதும் வேலை செய்த பிறகு, உடல் சோர்வைப் போக்க ஓய்வு தேவை. அதே போல, இதயத்திற்கும் ஓய்வு தேவை.
உலர் பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் வாதுமை பருப்பு (Walnut), மூளைக்கு ஆற்றலை வழங்கக் கூடியது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அது மூளைக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ள உலர் பழமாகும்.
தினமும் நாம் தண்ணீர் குடிக்க நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்கள், நம் உடல் நலத்திற்கு பல வகைகளில் பெரும் கேடு விளைவிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
Heart Attack Risk: பொதுவாக, இதய நோய், மாரடைப்பு என்பது முதியோருக்கு வரும் பிரச்சனையாக இருந்தது. ஆனால், தற்போது இந்த நோய் நடுத்தர மற்றும் இளைஞர்களை அதிகம் பாதிப்பதாக உள்ளது.
மாரடைப்பு என்பது நடுத்தர மற்றும் முதியோருக்கு வரும் பிரச்சனையாக இருந்தது. ஆனால், தற்போது இந்த நோய் சிறு குழந்தைகளை கூட விட்டு வைக்கவில்லை. இளைஞர்கள் கூட மாரடைப்பினால் இறக்கும் சம்பவங்கள் அடிக்கடி நேரிடுகின்றன
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.