Vidaamuyarchi Movie Trailer Decoding : விடாமுயற்சி திரைப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. இதையடுத்து, இந்த ட்ரைலரில் இடம் பெற்றிருக்கும் சில முக்கியமான விஷயங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
Vidaamuyarchi Movie Trailer Release : அஜித்குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. இது ரசிகர்களுக்கு பிடித்தார் போல இருக்கிறதா, இல்லையா என்பதை இங்கு பார்ப்போம்.
Vidaamuyarchi Movie New Release Date : அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக படக்குழு சமீபத்தில் அறிவித்தது.
Vidaamuyarchi Movie Story : அஜித்குமார் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் கதை என்ன என்பது குறித்த விவரம், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Sawadeeka Vidaamuyarchi Movie Song Meaning : அஜித் நடிப்பில் வெளியாகியிருக்கும் Sawadeeka பாடல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில், இப்பாடலின் அர்த்தம் என்ன என்பது குறித்து பலர் இணையத்தில் தேடி வருகின்றனர்.
Justice For Sangeetha Amidst Vijay Trisha Goa Travel : கடந்த இரண்டு நாட்களாக விஜய்யும் த்ரிஷாவும்தான் இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கின்றனர். இதற்கான காரணம் குறித்தும், இப்போது சங்கீதா ஏன் ட்ரெண்ட் ஆகி வருகிறார் என்பது குறித்தும் இங்கு பார்ப்போம்.
Vijay Trisha Travelled Together To Attend Keerthy Suresh Wedding : பிரபல நடிகை கீர்த்தி சுரேஷிற்கு, சமீபத்தில் கோவாவில் திருமணம் நடைப்பெற்றது. இந்த நிலையில், இந்த திருமணத்திற்கு விஜய்யும் த்ரிஷாவும் ஒன்றாக சென்றதாக கூறப்படுகிறது.
Kollywood Tamil Actress In 2024 : தமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகளாக விளங்குபவர்கள் நயன்தாராவும் திரிஷாவும்தான். இவர்களில் இந்த ஆண்டு அதிகம் சம்பளம் வாங்கியவர்கள் யார் தெரியுமா?
Vidaamuyarchi Movie Teaser Released : விடாமுயற்சி திரைப்படத்தின் டீசர், நேற்று இரவு வெளியானது. இதையடுத்து, இதற்கு ரசிகர்கள் கொடுத்துள்ள ரியாக்ஷன் குறித்து இங்கு பார்ப்போம்.
Actress Trisha Gives Thug Life Movie Update : தமிழ் ரசிகர்களை அதிக எதிர்பார்க்க வைத்திருக்கும் படம், தக் லைஃப். இந்த படத்தின் அப்டேட்டை நடிகை த்ரிஷா கொடுத்திருக்கிறார்.
Trisha Recent Instagram Post Before Vijay TVK Conference : நடிகை த்ரிஷாவின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்போம்.
Latest News Actor Joins Good Bad Ugly Ajith Movie : அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் ஒரு பிரபல நடிகர் இணைந்திருக்கிறார். அவர் யார் தெரியுமா?
Actress Trisha In Good Bad Ugly Movie : நடிகை த்ரிஷா குட் பேட் அக்லி படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
The GOAT Movie First Choice Before Trisha : வெங்கட் பிரபு இயக்கத்தில் சில நாட்களுக்கு முன்னர் வெளியான படம், தி கோட். சக்கை போடு போட்டு வரும் இந்த படத்தில், த்ரிஷா நடனமாடியிருப்பார். இவருக்கு முன்னர் இதில் நடனமாட இருந்தவர் யார் தெரியுமா?
Ghilli Movie First Choice Before Trisha : 2004ஆம் ஆண்டு வெளியாகி, ஹிட் அடித்த படம் கில்லி. இதில் த்ரிஷா ஹீரோயினாக நடித்திருந்தார். இவருக்கு பதில், இந்த படத்தில் நாயகியாக நடிக்க இருந்தவர் யார் தெரியுமா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.