இன்று காலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். ரஜினியை பார்க்க அருணாசலேஸ்வரர் கோவிலில் ரசிகர்கள் குவிந்தனர்.
திருவண்ணாமலையில் இயற்கை வளங்களை அழிக்கும் குப்பை கிடங்குகளுக்கு எதிராக போராட்டம் நடத்திய பெண்கள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Army Soldier Viral Video: தனது மனைவியை 120 பேர் இணைந்து தாக்கியதாகவும், அவரை அரை நிர்வாணப்படுத்தியதாகவும் ராணுவ வீரர் வீடியோவில் ஒன்றில் புகார் அளித்தார்.
திருவண்ணாமலை பெரணமல்லூர் அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்ற நபர்கள் ஒருவரை ஒருவர் கற்களை கொண்டு தாக்கும் வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது என்பதை காணலாம்.
கர்நாடகாவில் சட்டசபை தேர்தலுக்காக வெளியான வாக்கு எண்ணிக்கையில் பாரதிய ஜனதா கட்சி பின்தங்கியுள்ளதாக தெரிகிறது. 224 இடங்கள் கொண்ட சட்டசபையில், 70 முதல் 75 இடங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கும் கிடைக்கும்.
அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு கார்த்திகை மாத தீபத் திருவிழா மற்றும் பௌர்ணமி அன்று கிரிவலம் வந்து சென்ற பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் மனைவி மற்றும் நான்கு குழந்தைகளை கோடாரியால் வெட்டி கொலை செய்துவிட்டு தாணும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பு.
மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சிறிய ரக சரக்கு வாகனம் கன்டெய்னர் லாரி மீது மோதிய விபத்தில் திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திற்கு சென்று திரும்பிய 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா 67 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
திருவண்ணாமலையில் கிரிவல பாதையையும், மாநில நெடுஞ்சாலையையும் இணைக்கும் இடத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை அமைப்பதற்கு தடை இல்லை - உயர்நீதிமன்றம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அரசு விடுதிகளில் விடுதி காப்பாளர்கள் போலியான வருகை பதிவேட்டை தயார் செய்து பண மோசடியில் ஈடுபட்ட தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.