Mandatory For Residual Current Device: மின் இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட் உயிர் காக்கும் ஆர்.சி.டி. (RCD) என்கிற சாதனத்தை நிறுவ வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் கோரிக்கை.
Adani Bribery Case: அதானி குழுமத்துடன் தமிழ்நாடு அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் எந்த வணிக ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
Power Shut Down: மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று தமிழகம் முழுவதும் சில இடங்களில் மின்தடை இருக்கும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே மக்கள் அதற்கேற்ப வேலைகளை திட்டமிட்டுக்கொள்ள அறிவுறுத்தல்.
Tamil Nadu electricity Board News : உங்க வீட்டில் கரண்ட் இல்லை என்றால் தமிழ்நாடு மின் வாரியத்தின் இந்த குட் நியூஸ் தெரிஞ்சுக்கோங்க. ஒரே செயலி மூலம் ஒட்டுமொத்த பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும்.
TANGEDCO Explanation On Free Electricity: சமூக வலைத்தளம் மற்றும் காட்சி ஊடகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்பான செய்தி குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் (TANGEDCO) மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டு வருகிறது.
Electric Bill Hike: வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட்டுக்கு 13 பைசா முதல் 21 பைசா மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவுப்பு வெளியிடப்பட்டுள்ளது.
6% Salary Hike: மின்சார வாரிய ஊழியர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. டிசம்பர் 1, 2019 முதல் மின்சார வாரியத்தின் ஊழியர்களுக்கு 6 சதவீத சம்பள உயர்வின் பலன் அளிக்கப்படும்
TNEB Aadhar link : மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் கால அவகாசத்தை நீட்டிப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
Free Electricity By Tamil Nadu Government: இனி ஆதார் எண்ணுடன் மின் இணைப்பை இணைக்கும் நுகர்வோருக்கு மட்டும் ஒரு மாதத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
துணிவு படத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் Red Giant நிறுவனம் விநியோகிக்கும்நிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் துணிவு படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் இடம் பெற்றுள்ள இந்த பதிவு சர்ச்சையாகி உள்ளது.
TNEB Aadhaar Link Online Status: தமிழ்நாட்டில் மின்சார இணைப்பு பெற்றுள்ள அனைத்து மின் நுகர்வோர்களும் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும்.
TNEB Account Aadhaar Link Online: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமான TANGEDCO, நுகர்வோர் அனைவரும் ஆதாரை டிஎன்இபி கணக்குடன் இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது என்பதை மனதில் கொள்ளவேண்டியது அவசியமாகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.