Did Actor Rajinikanth Said No To Mari Selvaraj : நடிகர் ரஜினிகாந்த் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க நோ சொல்லியதாக ஒரு தகவல் இணையத்தில் உலா வருகிறது. இதற்கு என்ன காரணம் இந்த இங்கு பார்க்கலாம்.
பெண்கள் விடுதியில் இருப்பது போல் உள்ளது, குடும்பப் பெயரைக் காப்பாற்ற ஒரு ஆண் வாரிசு வேண்டும் என்று மகன் ராம்சரணிடம் கேட்டதாக நடிகர் சிரஞ்சீவி பேசிய கருத்து இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியை இந்தத் தொகுப்பில் காணலாம்.
Hug Day 2025: காதல் உறவில் தங்களின் இணையரை கட்டிபிடிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்துகொள்ள தமிழ் சினிமாவின் இந்த 5 காட்சிகளை ஹக் டேவான இன்று கண்டிப்பாக பார்க்கவும்.
தென்னிந்தியாவின் பிரபலமான நடிகரான கமல்ஹாசன் பிசியான வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் AI தொழில் நுட்பத்துறையில் படிப்பதற்காக வெளி நாட்டிற்குச் சென்று கடந்த மாதத்தில் சென்னை திரும்பினார். பல புதுப்படங்கள் இவரது நடிப்பில் வெளியாகவுள்ள நிலையில் சதிலீலாவதி திரைப்படம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுகுறித்து சிறப்புக் கண்ணோட்டம் பார்ப்போம்.
Kudumbasthan Hero First Choice : சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் படம் குடும்பஸ்தன். இந்த படத்தில் ஹீரோவாக மணிகண்டனுக்கு முன்னர் நடிக்க இருந்தவர் வேறு ஒரு நடிகர்.
The Eye First Look Released : வரவேற்பை பெற்று வரும் ஸ்ருதிஹாசன் நடிக்கும் 'தி ஐ' ( The Eye ) ஹாலிவுட் பட ஃபர்ஸ்ட் லுக், இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Aditi Shankar Talks About Condition By Her Father : வளர்ந்து வரும் நடிகை, அதிதி ஷங்கருக்கு, அவரது அப்பா போட்ட கண்டீஷன் குறித்த தகவல் தற்பாேது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Tamil Cinema 2024 1000 Crores Loss : 2024ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் வெளியான பல படங்கள் தோல்வியுற்றன. இந்த நிலையில், கோலிவுட் திரையுலகம் பெரும் நஷ்டமடைந்ததை, 2 படங்களை மட்டும் வைத்து மேற்கோள்காட்டி வருகின்றனர். அது எந்த படம் தெரியுமா?
Lokesh Kanagaraj Next Movie Hero : பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தின் ஹீரோ யார் என்பது குறித்த அப்டேட் தற்போது வெளியாகி இருக்கிறது.
Aghathiyaa Release Date : "ஃபேன்டஸி-ஹாரர், த்ரில்லர் திரைப்படமான அகத்தியா, வரும் பிப்ரவரி 28, 2025 அன்று பிரமாண்டமாக , திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிப்பு"
Sivaji Ganesan Advised Director Bharathiraja : நடிகர் சிவாஜி கணேசன், இயக்குநர் பாரதி ராஜாவிடம் ‘கட்னா சின்ன வீடு கட்டு’ என அட்வைஸ் செய்த விஷயம், தற்போது இணையத்தில் வைரலகி வருகிறது.
Thalapathy 69 MovieTitle First Look : விஜய்யின் கடைசி படமான தளபதி 69 படம், இந்த ஆண்டில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
Thiru Manickam OTT Release : நந்தா பெரியசாமி இயக்கத்தில், இந்த உணர்ச்சிகரமான ஃபேமிலி டிராமா திரைப்படத்தில், சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம், தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி வருகிறது.
Kausalya Reason For Why She Is Not Married : தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர், கெளசல்யா. இவர், 45 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். அதற்கான காரணத்தை அவரே கூறியிருக்கிறார்.
Ajith Kumar Advised Jason Sanjay : நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தற்பாேது தனது முதல் படத்தை இயக்க இருக்கிறார். இதையடுத்து, அவருக்கு அஜித் ஒரு அட்வைஸ் செய்ததாக கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.