Kamal Haasan To Join Tamil Bigg Boss 8 : பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன், தற்போது சூடு பிடித்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியை, மீண்டும் கமல்ஹாசன் தொகுத்து வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
Kamalhaasan: நடிகரும், தயாரிப்பாளருமான கமல்ஹாசன் முக்கிய முடிவை எடுத்துள்ளார். இனி அவரை யாரும் உலக நாயகன் என்று அழைக்க வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.
Books Recommended By Actor Kamal Haasan : புத்தகங்கள் நம் வாழ்வையே புரட்டிப்போடும் சக்தி படைத்தவை. அப்படி, நம்மை ஆச்சரியப்பட வைக்கும் சில புத்தகங்களை கமல்ஹாசன் பரிந்துரைக்கிறார். அவை என்னென்ன தெரியுமா?
Kamal Haasan Thug Life Movie Resembling 7aum Arivu Bodhidharma : கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் திரைப்படத்தில் அவரது லுக் பார்ப்பதற்கு 7ஆம் அறிவு போதி தர்மர் போல இருப்பதாக சிலர் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
Actress Trisha Gives Thug Life Movie Update : தமிழ் ரசிகர்களை அதிக எதிர்பார்க்க வைத்திருக்கும் படம், தக் லைஃப். இந்த படத்தின் அப்டேட்டை நடிகை த்ரிஷா கொடுத்திருக்கிறார்.
Amaran Audio Launch Sivakarthikeyan About Ajith Kumar : அமரன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று நடந்தது. இதில் படக்குழுவினர் உள்பட பல்வேறு பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
ஏ ஆர் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா, ரியா ஹரி நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் 'லெவன்'.
Kamal Haasan Movie Direct OTT Release : கமல்ஹாசன் நடிப்பில் உருவான பெரிய பட்ஜெட் படம் ஒன்று, தற்போது ஓடிடியில் நேரடியாக வெளியிடப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
Tamil Actor With Highest Fan Base In India 2024 : இந்திய அளவில், அதிக ரசிகர் கூட்டத்தை கொண்ட ஒரே ஒரு தமிழ் நடிகராக விளங்குகிறார், கோலிவுட்டின் டாப் நடிகர் ஒருவர். அவர் யார் தெரியுமா?
Latest News Coolie Movie : ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தின் படப்பிடிப்பிலும் தற்காப்பு கலை பயிற்சியில் ஈடுபடும் ஸ்ருதிஹாசனின் வீடியோ வைரலாகி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.