Sri Lanka Elections 2024: 2024 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் இலங்கையின் 9ஆவது ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார்.
Shreyas Iyer Comeback: இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிளேயர் ஷ்ரேயாஸ் ஐயர் இலங்கை அணிக்கு ஒருநாள் தொடரில் மீண்டும் இந்திய அணியில் இணைய அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Oath Taking Ceremony: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் சில நாடுகளின் தலைவர்கள் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள இந்தியா ஏற்கனவே அழைப்பு அனுப்பியுள்ளது.
கோடை விடுமுறை என்பதே சுற்றுலா பயணத்திற்கான காலம். மனதிற்கு பிடித்த இடங்களுக்கு குடும்பத்தினருடன் பயணம் மேற்கொள்ள, அனைவரும் திட்டமிடும் காலம் இது. அந்த வகையில் வெளிநாட்டிற்கான பயணத்தைத் திட்டமிடும் இந்திய சுற்றுலாப் பயணிகள் தெரிந்து கொள்ள வேண்டிய விசா தொடர்ப்பான முக்கிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
Matheesha Pathirana: ஐபிஎல் 2024ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பத்திரனா வெறும் 6 போட்டிகளில் மட்டுமே விளையாடி 7.68 பொருளாதாரத்துடன் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி உள்ளார்.
Santhan Reached Sri Lanka : ராஜீவ்காந்தி கொலை குற்றவாளி சாந்தன் உடல் இலங்கைக்கு சென்றது... அதிகாலை 2.30 மணிக்கு விமானம் மூலம் சாந்தனின் உடல் சொந்த நாடான இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டது...
Santhan Death News Update : ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்புடைய சாந்தன், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் மரணம்.... கல்லீரல் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்...
Top 10 Indian companies: தெற்காசியாவில் உள்ள பாகிஸ்தான் உட்பட சில நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பை விட, இந்தியாவில் உள்ள சில இந்திய நிறுவனங்களின் சந்தை மதிப்பு அதிகமாக உள்ளது தெரியவந்துள்ளது.
Growing Indian Economy: 2060-ம் ஆண்டுக்குள் இந்தியா உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக மாறும் என்ற கருத்துக்கள் உண்மையாகும் என்ற நம்பிக்கை வலுவாக்கும் காரணிகள் என்ன? தெரிந்துக் கொள்ளுங்கள்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.