Sri Lanka Athletics National Championships 2023: போட்டியின் தொடக்க நாளில் இந்திய தடகள வீரர்கள் 2 தங்கம், இரண்டு வெள்ளி என 4 பதக்கங்களையும், இரண்டாம் நாளன்று, 3 தங்கம் மற்றும் ஒரு வெள்ளி உட்பட 4 பதக்கங்களை வென்றனர்
Ranil Wickremesinghe On Indian Rupee: இந்திய ரூபாயை பொது நாணயமாக பயன்படுத்துவதில் இலங்கைக்கு எந்தவித தயக்கமும் இல்லை என அந்நாட்டு அதிபர் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்
யானை தொடர்பாக தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையே ராஜீய நிலையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் தாய்லாந்து இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கிய இந்த யானை தற்போது மீண்டும் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
Velupillai Prabhakaran: பிரபாகரனின் மரணம் இன்னும் ஒரு மிகப்பெரிய புதிராகவே இருந்து வருகின்றது. அவரது மரணம் குறித்த பல சர்ச்சைகளும், கேள்விகளும், சந்தேகங்களும் அவ்வப்போது எழுவதுண்டு.
IND vs PAK: வரவிருக்கும் ஆசிய கோப்பை-2023 அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டி ஆகஸ்ட் 31 முதல் தொடங்கும். தொடரை பாகிஸ்தானுக்கு நடத்தினாலும், வெற்றி பிசிசிஐக்குத்தான்.
Asia Cup 2023 Date and Venue Announced: ஆசிய கோப்பை 2023 தொடர் நடைபெறும் இடம் குறித்து நீண்ட நாளாக பிரச்னை இருந்த நிலையில், தற்போது போட்டிகளின் தேதி மற்றும் நடைபெறும் இடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிறப்பாக பந்துவீசும் சிறுவன் ஒருவனின் வீடியோவை பகிர்ந்திருக்கும் லசித் மலிங்கா, அவருக்கு சிறப்பான எதிர்காலம் இருப்பதாகவும் கண்டுபிடித்து சொல்லுமாறும் ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இரணைமடு குளத்தின் பின் பகுதியிலும், யாழ் வடமராட்சி கிழக்கு பகுதியிலும் சீனாவிற்கு காணி வழங்குவது தொடர்பான ஆவணங்களை கொடுக்க முடியுமா? இலங்கை அமைச்சரின் கோரிக்கையை மறுத்த எம்.பி
இந்தியா வசமிருந்த கச்சத்தீவு 1976ம் ஆண்டு இலங்கைக்கு வழங்கப்பட்டது. கச்சத்தீவு மனிதர்கள் வசிக்காத பகுதி என்ற போதும், அங்கிருந்த அந்தோணியார் கோயிலே தீவின் அடையாளமாக மாறியிருந்தது.
பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கையில் பட்டினிச் சாவு போன்ற சூழல் நிலவுகிறது. இதற்கிடையில் உணவு நெருக்கடியை தவிர்க்கும் வகையில் இந்தியாவிலிருந்து 2 மில்லியன் முட்டைகளை இலங்கை இறக்குமதி செய்துள்ளது.
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 28 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்.
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரு ஜபமாலை, திருச்சிலுவை பாதை, தியானம், நற்கருணை ஆராதனை ஆகியவை நடைபெறுகிறது. அந்தோனியார் கோயில் திருவிழாவில் 2,193 இந்திய பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு வந்தாலும் பெரிய மாற்றங்கள் இருக்காது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கருத்து
Sri Lanka: மத வழிபாட்டுத் தலங்கள், தொண்டு நிறுவனங்கள், தொழில் துறைகள், பொதுப்பணித்துறை, ஹோட்டல்கள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு மின்கட்டணம் மற்றும் நிலையான கட்டணங்களை உயர்த்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.