Sri Lanka Crisis: மன்னாரில் நேற்று (திங்கட்கிழமை) காலை முதல் மன்னார் தனியார் பேருந்து சங்கத்தினர் மற்றும் முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் தனித்தனியாக எரிபொருள் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, அங்குள்ள மக்கள் ஒருவேளை உணவுக்கே மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருவதை அடுத்து, ஈழத்தமிழர்கள் அகதிகளாக அண்டை நாடுகளான ஆஸ்திரேலியா, இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
Sri Lanka Economic Crisis: இலங்கையில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வரும் நிலையில், எரிபொருள் வாங்க வருவோரை ராணுவம் கொண்டு அடக்கும் முறை கையாளப்பட்டு வருகிறது.
Sri Lanka Economic Crisis: இலங்கையில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வரும் நிலையில், எரிபொருள் வாங்க வருவோரை ராணுவம் கொண்டு அடக்கும் முறை கையாளப்பட்டு வருகிறது.
Sri Lanka: நாடளாவிய ரீதியில் எரிபொருள் பிரச்சனை உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணி மனையின் கீழ் பணிபுரியும் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கப்படுகிறது.
Sri Lanka: இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்களான அரிசி, பால், காய்கறி, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்கள் விலை கிடுகிடு என உயர்ந்து வாங்க வழியின்றி அங்குள்ள மக்கள் தவித்து வருகின்றனர்.
இந்தியாவிலிருந்து பொருட்களை கொண்டு வருவதற்கு நாணய மாற்று விஷயத்தில் மாத்திரமே சிக்கல் காணப்படுவதாகவும், பொருட்களை ஏற்றி வர படகுகள் தயாராக உள்ளது எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
Sri Lanka Crisis: இலங்கைக்கு அதிகபட்ச ஒத்துழைப்புகளை வழங்குவோம் என தெரிவித்து, இலங்கை சென்ற இந்திய வெளியுறவு செயலாளர் உள்ளிட்ட குழுவினர் இந்தியா திரும்பினர்.
மார்ச் மாத இறுதியில், வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தியதன் காரணமாக, ஸ்டேட் பாங்க் ஆப் பாகிஸ்தான் வைத்திருக்கும் அந்நியச் செலாவணி கையிருப்பு 2.915 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவிற்கு சரிந்தது.
MMC Fernando Resigns: இலங்கை மின்சார சபையின் தலைவர் பெர்டினாண்டோ பதவி விலகல். இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக இலங்கை மின்சார சபையின் முன்னாள் பிரதித் தலைவர் நலிந்த இளங்ககோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக இடம் பெயர முற்பட்டதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, வாழைச்சேனை, சிலாபம், கல்பிட்டி, உடப்புவ, ஜா-எல மற்றும் நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 2 முதல் 60 வயதுடையவர்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.