Planet Transits: கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய ராசியை மாற்றும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. கிரகங்களின் பெயர்ச்சியின் போது பல்வேறு யோகங்கள் உண்டாகும். இவை பலவித சுப பலன்களை அள்ளிக் கொடுக்கக் கூடியவை.
108 திவ்ய தேசங்களில் முக்கிய ஸ்தலமாக கருதப்படும் சென்னை திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு கோலாகலமாக நடைபெற்றது.
Pongal 2025: கிரகங்களின் ராஜாவான சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறும்போது, தமிழ் மாதம் பிறக்கிறது. அன்றைய தினம் சங்கராந்தி எனவும் அழைக்கப்படுகிறது. தை மாதம், சூரிய பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள் நுழையும் தினம், மகர சங்கராந்தி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசி 2025: பகவான் மகாவிஷ்ணுவிற்கு மிகவும் உகந்த தினம் ஏகாதசி. அதிலும் மாதங்களில் நான் மார்கழி என்று கூறிய மகாவிஷ்ணுவிற்கு மிகவும் பிடித்தமானது மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
Vastu Tips: கதவில் ஆணி அடித்து துணிகளை மாட்டி வைப்பதால் உங்கள் வாழ்க்கை எவ்வளவு பாதிப்புகளுக்கு உள்ளாகும் என ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
2025 January Month Horoscope: 2025 ஜனவரி மாதத்தில் சுக்கிரன், புதன், சூரியன், செவ்வாய் உள்ளிட்ட முக்கிய கிரக பெயர்ச்சிகளும், அதனால் ஏற்படும் கிரக சேர்க்கைகளும் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.
Planet Transits in 2025 January: ஜனவரி மாதத்தில் ஏற்படும் கிரக பெயர்ச்சிகளாலும், அதனால் ஏற்படும், கிரக சேர்க்கைகளால் உருவாகும் சுப யோகங்களாலும், சில ராசிக்காரர்களின் வாக்கையில் இன்னல்கள் நீங்கி, புத்தாண்டு பிறப்பி இனிமையாக இருக்கும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 நாட்கள் தரிசனத்துக்கான ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் நாளை காலை 11 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Planet Transits in 2025 January: கிரகப் பெயர்ச்சிகளைப் பொறுத்தவரை 2025 ஜனவரி மாதம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். இந்த மாதத்தில் சூரியன், சுக்கிரன், செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களின் பெயர்ச்சிகளும், அதனால் ஏற்படும் கிரக சேர்க்கைகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.
புதிய ஆண்டுக்கான ராசி பலனை ஜீ தமிழ் நியூஸ் நேயர்களுக்காக பிரபல ஜோதிடர் பிரம்மஸ்ரீ இராம்ஜி பரமஹம்சர் சொல்கிறார். ரிஷபம் ராசிக்கு எப்படி இருக்கு ராசி பலன்?
Sun Transit in Sagittarius: 2024 ஆண்டின் கடைசி சூரியப் பெயர்ச்சி டிசம்பர் 15 அன்று நிகழும். தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் சூரியனின் சஞ்சாரத்தில் தமிழ் மார்கழி மாதம் பிறக்கும். இதனால், சிம்மம், துலாம் உள்ளிட்ட சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்காற்று வீசத் தொடங்கும்.
Sun Transit in Sagittarius: மார்கழி மாத பலன்கள்: சூரியன் டிசம்பர் 15 அன்று தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் சூரியனின் சஞ்சாரத்தில் மார்கழி மாதம் பிறக்கும். இதனால், சிம்மம், துலாம் உள்ளிட்ட சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்காற்று வீசத் தொடங்கும்.
Planet Transits in December: கிரகப் பெயர்ச்சிகளைப் பொறுத்தவரை டிசம்பர் மாதம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். இந்த மாதத்தில் சூரியன், சுக்கிரன், செவ்வாய் உள்ளிட்ட 4 கிரகங்களின் நிலைகளில் மாற்றம் ஏற்படுதால் சில ராசிகளுக்கு அமோக வாழ்க்கை கிடைக்கும்.
Astro Tips In Tamil: உங்கள் வாழ்க்கையே மன அழுத்தத்தால் நிறைந்து, மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது என்றால் அன்றாடம் இந்த 4 வழிமுறைகளை பின்பற்றினால் மகிழ்ச்சி பிறக்கும் என ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
Astro Remedies In Tamil: பொருளாதார பிரச்னைகள், வாழ்வில் துன்பங்கள் ஓடி போக வெள்ளிக்கிழமைகள் தோறும் இந்த 5 விஷயங்களை தொடர்ச்சியாக செய்து வந்தால் மகாலட்சுமி தேவியின் (Goddess Laxmi) அனுக்கிரகம் உங்கள் பக்கம் திரும்பும்.
Dev Uthani Ekadashi: விஷ்ணு பகவானுக்கு உகந்த தேவதானி ஏகாதேசி நாளை (நவ. 12) கொண்டாடப்படும் வேளையில், இதில் இந்த நான்கு பரிகாரங்களை செய்தால் திருமண உறவு பலப்படும் என நம்பப்படுகிறது.
மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழாவை முன்னிட்டு கும்பகோணம் அருகே உடையாளூரில் அவரது சமாதி என கருதப்படும் இடத்தில் உள்ள லிங்கத் திருமேனிக்கு ஏராளமானோர் பூஜை செய்து வழிபட்டனர்.
கேது பெயர்ச்சி 2024: ஜோதிடத்தில், கேது ஒரு பாவ கிரகம், என அழைக்கப்படுகிறது. ஜோதிடத்தில் உள்ள 9 கிரகங்களில் எப்போதுமே வக்ர நிலையில் சஞ்சரிக்கும் ராகு கேது ஆகிய கிரகங்களின் நிலைகள், சில ராசிக்காரர்களுக்கு சிக்கல்களை உண்டாக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.