சென்னை வியாசர்பாடியில் அமைந்துள்ள கரப்பாத்திர சிவபிரகாச சுவாமிகள் மடாலயத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள், மடப்பள்ளிகள், நூலகம் நந்தவனம் அமைத்தல் உள்ளிட்ட 10 திருக்கோவில் திருப்பணிகள் இன்று முதல் துவங்க உள்ளது.
இந்து சமய அறநிலையத்துறையை கலந்து ஆலோசிக்காமல் சுயமாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை தொடர்பாக அறிவிப்புகளை வெளியிடுவது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
Karunanidhi Centenary Meeting: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சர் சேகர்பாபு வெள்ளி செங்கோல் பரிசாக வழங்கினார்.
Kilambakkam bus terminus: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வருகிற ஜீன் மாதம் கடைசி வாரம் அல்லது ஜூலை மாதம் முதல் வாரத்தில் திறக்கபடும் என அமைச்சர் சேகர் பாபு கூறினார்.
BJP Protest In Chennai: பாஜக ஆட்சிக்கு வந்தால், தங்களின் முதல் கையெழுத்தே இந்து சமய அறநிலையத்துறையை நீக்குவதுதான் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பல்வேறு கோவில்களில் வி.ஐ.பி தரிசனத்தை முழுமையாக தடை செய்வதற்கான முயற்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஈடுபட்டு வருகிறது என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
எதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ அமைச்சர்களுக்கு வாய்கொழுப்பு என கூறினார் என தெரியவில்லை: செல்லூர் ராஜுவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி
ஆத்திகர்களும், நாத்திரகர்களும் ஒருசேர இருப்பதுதான் இந்த ஆட்சி. அதுதான் திராவிட மாடல் ஆட்சி என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் ஆதீனத்தின் பட்டின பிரவேசத்திற்கு தடை விதித்த விவகாரத்தை ஒரு சிலர் அரசியலாக்க பார்க்கிறார்கள் என சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
புதுமணத் தம்பதிகளை ஆசிர்வதித்த அமைச்சர், இது தொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனர் கமல் பந்த்திடம் தொலைபேசி மூலம் பேசினார். அதனுடன் பாதுகாப்பு அளிப்பதாக உறுதியளித்தார் அமைச்சர்.
துறைசார்ந்த நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும், இன்னார் இனியார் என்று பாராமல் தவறு எங்கே ஏற்பட்டாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.