Kanimozhi, Jayalalithaa | திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக மருத்துவக் கல்வி இட ஒதுக்கீட்டை எனக்கு மறுத்தவர் ஜெயலலிதா என கனிமொழி எம்பி குற்றம்சாட்டியுள்ளார்.
69 சதவீதம் இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டால் அன்றைய தினமே திமுக ஆட்சி கலைந்து விடும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இட ஒதுக்கீடு ரத்தானால், தமிழகம் முழுவதும் மிகப் பெரிய கலவரம் வெடித்து பதட்டமான சூழல் உருவாகும் என எச்சரிக்கை விடுத்தார்.
Tamil Nadu Reservation: வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்குவது போல், பறையர் - ஆதிதிராவிடர் உள் ஒதுக்கீடு கேட்டால் தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றுமா என விசிக மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு 100 சதவீத இட ஒதுக்கீட்டைக் கட்டாயமாக்கும் மசோதாவுக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Kanimozhi: கனிமொழி தூத்துக்குடியில் பேசும்போது ஏழை, எளிய மக்களுக்கான இட ஒதுக்கீட்டை மறுத்து, அவர்களை படிக்க விடாமல் செய்யும் பாஜக தான் உண்மையாகவே இந்துக்களுக்கு எதிரான கட்சி என குற்றம்சாட்டினார்.
PM Modi Attacking Nehru: முன்னாள் பிரதமர் நேரு அனைத்து விதமான இடஒதுக்கீடுக்கும் எதிரானவர் என பிரதமர் மோடி மாநிலங்களவையில் ஆற்றிய உரையில் கடுமையாக சாடி உள்ளார்.
UBER Rerserve 90 Days Advance Booking: விமானங்கள் மற்றும் ஹோட்டல்களில் தங்குவதற்கு முன்கூட்டியே திட்டமிடுவதைப் போலவே, பயணங்களைத் திட்டமிடும் போது வாகனங்களையும் இப்போது முன்பதிவு செய்ய முடியும்
Medical Colleges: தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் 50 சதவீத இடங்களை விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கீடு செய்வதை 10 நாட்களுக்கு நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டைக் கண்டித்து டிசம்பர் முதல் வாரத்தில் சென்னையில் நடத்துவது என திராவிடர் கழகம் நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளோருக்கு, 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கிய தீர்ப்பு தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில், மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்: துரைமுருகன்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.