January 2025 Planets Transit: வரும் ஜனவரியில் புதன், சூரியன், செவ்வாய், வெள்ளி ஆகிய நான்கு கிரகங்கள் பெயர்ச்சி அடைய உள்ள, அந்த மாதத்தில் இந்த மூன்று ராசிக்காரர்கள்தான் அதிக அதிர்ஷ்டத்தை அனுபவிக்க உள்ளனர்.
Mars Retrograde Transit: செவ்வாய் கிரகம், தைரியம் வீரம் விடாமுயற்சி போன்றவற்றை அள்ளிக் கொடுக்கும் கிரகமாகும். இந்நிலையில், டிசம்பர் மாத செவ்வாயின் வக்கிர பெயர்ச்சியினால், சில ராசிகளுக்கு 2025 புத்தாண்டு தொடக்கம் சிறப்பாக இருக்கும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
Mars Retrograde In Cancer Zodiac Sign: கடகத்தில் செவ்வாய் பகவான் வக்ர நிலையில் பெயர்ச்சியாகும் நிலையில், 80 நாள்களுக்கு இந்த 5 ராசிக்காரர்களுக்கு அசுபமான காலகட்டமாகும்.
Sevvai Nakshatra Peyarchi Palangal: செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும்.
Rah, Mars Transit 2024: ராகு, செவ்வாய்யின் தற்போதைய நிலை காரணமாக தீபாவளிக்கு முன் நவபஞ்சம் ராஜயோகம் உருவாகும். அந்த வகையில், இந்த 3 ராசிகளுக்கு பெரும் நன்மையை அளிக்கும்.
Mars Transit 2024, Cancer: செவ்வாய் கிரகம் தற்போது கடக ராசிக்கு கடந்த அக். 20ஆம் தேதி பெயர்ச்சி அடைந்தது. தற்போது சனியும் அந்த ராசியில் இருப்பதால் ஷடாஷ்டக் யோகம் உண்டாகும். இது அசுபமானது என்றும் இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு நன்மையை தரவல்லது. இதுகுறித்து இங்கு காணலாம்.
Planet Transit In Aippasi : ஐப்பசி மாதத்தை உருவாக்க சூரியன் இன்று கன்னியில் இருந்து துலாமுக்கு பெயர்ந்தார். இதனைத் தவிர ஐப்பசி மாதத்தில் பல கிரகங்கள் பெயர்ச்சியாகின்றன....
Sevvai Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக குறிப்பிடப்பட்டுள்ளது. வீடு, மனை, நிலம், சொத்துகள், தைரியம், உறுதி, சகோதரர்கள், காவல், தலைமைத்துவம், குரோதம் ஆகியவற்றின் காரணி கிரகமாக செவ்வாய் கருதப்படுகிறார்.
October Planet Conjunction : ஜோதிட சாஸ்திரப்படி அக்டோபர் 20 வரை கிரகங்களின் நிலை வித்தியாசமாக இருக்கும். அக்டோபர் 17ஆம் தேதி சூரியன் பெயர்ச்சியாகி, துலாம் ராசிக்குள் நுழைகிறார். புதன் ஏற்கனவே அங்கு இருப்பதால் துலாம் ராசியில் புத்தாதித்ய யோகம் உருவாகும்.
October Month Mangal Gochar : அக்டோபர் 20ம் தேதி வரை மிதுன ராசியில் பயணிக்கும் செவ்வாய் தீபாவளிக்கு முன்னதாக கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.... அதுக்கப்புறம் இந்த 4 ராசிகளுக்கு ஜாலி தான்...
2024 October Month Mangal Transit: மிதுனத்தில் இருந்து கடகத்தில் செவ்வாய் நுழைவதால், இந்த 3 ராசிக்காரர்களுக்கு மகத்தான பலன்கள் கிடைக்கும்... சம்பளம், பதவி உயரக்கூடும்!
Mangal Gochar Sep 30 : தைரியம், வலிமை, ஆற்றல், வேகம் என தலைமைப்பண்புகளை வழங்கும் அங்காரகன், குருவின் நட்சத்திரத்திற்குள் செப்டம்பர் மாதம் 30ம் தேதியன்று பெயர்ச்சியாகிறார்...
செவ்வாய் கடந்த 26 ஆம் தேதி ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளது. இந்த ராசி மாற்றம் எந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரும் என்று பார்ப்போம்.
செவ்வாய் கடந்த 26 ஆம் தேதி ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளது. இந்த ராசி மாற்றம் எந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரும் என்று பார்ப்போம்.
செவ்வாய் இன்று மாலை 03.25 மணிக்கு ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார். இந்த ராசி மாற்றம் எந்த ராசிக்காரர்களுக்கு சுப பலனைத் தரும் என்று பார்ப்போம்.
Mangal Gochar In August 26 : ஆகஸ்ட் 26-ம் தேதி, ஜென்மாஷ்டமி நாளில் செவ்வாய் தனது ராசியை மாற்றியதால், 5 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்...
Mars Transit In Gemini 2024 : நாளை கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு செவ்வாய் பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் அதிர்ஷ்டம், பணம் எந்தெந்த ராசிகளுக்கு கிடைக்கும் என்று பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.