வைகுண்ட ஏகாதசி 2025: பகவான் மகாவிஷ்ணுவிற்கு மிகவும் உகந்த தினம் ஏகாதசி. அதிலும் மாதங்களில் நான் மார்கழி என்று கூறிய மகாவிஷ்ணுவிற்கு மிகவும் பிடித்தமானது மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
Must Worship Lord On Margazhi Month : மார்கழி மாதம், மங்களகரமான விஷயங்கள் நடைப்பெறுவதற்கு ஏதுவான மாதமாகும். இந்த மாத்தில், குறிப்பிட்ட ஒரு தெய்வததை வழிப்பட்டால் பணக்கஷ்டமே வராதாம். அது எந்த தெய்வம் தெரியுமா?
Dev Uthani Ekadashi: விஷ்ணு பகவானுக்கு உகந்த தேவதானி ஏகாதேசி நாளை (நவ. 12) கொண்டாடப்படும் வேளையில், இதில் இந்த நான்கு பரிகாரங்களை செய்தால் திருமண உறவு பலப்படும் என நம்பப்படுகிறது.
Dev Uthani Ekadashi: ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஏகாதசி நாளில் துளசி வழிபாடு செய்தால், கடவுள் விஷ்ணு மிகவும் மகிழ்ச்சி அடைகிறார். மேலும் சிறப்பு பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்.
Purattasi Last Saturday Worship : நவராத்திரியின் இறுதி நாளான இன்று புரட்டாசி கடைசி சனிக்கிழமை... பல முக்கியமான சிறப்புகள் கொண்ட இன்று பெருமாளை வழிபடுவதுடன், சனீஸ்வரரையும் வழிபடுவது அவசியம்
Indra Ekadashi : புரட்டாசி மாதத் தேய்பிறை ஏகாதசியான இந்திரா ஏகாதசி செப்டம்பர் 27ம் தேதியன்று வருகிறது. புராட்டாசி மாதம் முழுவதுமே வழிபாட்டுக்கு உரியது என்றாலும்,பித்ருக்களுக்கான கடமைகள் செய்வதற்கு இந்த மாதம் மிகவும் சிறப்பானது
Purattasi Saturday Worship Reason : புரட்டாசி மாத சனிக்கிழமையின் சிறப்பு அனைவருக்கும் தெரிந்திருக்கலாம், ஆனால், புரட்டாசி சனிக்கிழமை கொண்டாடும் வழக்கம் உருவானதற்கு அடிப்படையான விஷயம் என்ன என்பது தெரியுமா?
Nag chaturthi Garuda Panchami 2024 : ஆடி மாதம் வரும் அமாவாசைக்கு அடுத்து வரும் சதுர்த்தி திதி அன்று நாக சதுர்த்தி என்றும் அதற்கு அடுத்தநாள் கருடபஞ்சமி ஆகும். இந்த இரு நாட்களிலும் நாகம் தொடர்புடைய அனைத்து உயிரினங்களுக்கும் வழிபாடு நடத்துவது இந்து மரபாகும்...
Naga Panchami Fasting Myths : இந்தியாவின் பல பாகங்களிலும் பாம்பை வழிபடும் வழக்கம் உள்ளது. ஆடி மாதத்தில் நாக பஞ்சமி, வளர்பிறை பஞ்சமியில் நாளில் கொண்டாடப்படுகிறது.
Aadi Month Shuklabaksh Dwadashi Vrat : ஆடி மாத சுக்ல பட்ச துவாதசியில், மகாவிஷ்ணுவை நினைத்து விரதம் மேற்கொண்டால், நினைத்ததெல்லாம் நடக்கும், கேட்டதெல்லாம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
Thiruona Nakshatra Vratham : பெருமாளுக்குரிய திருவோண நட்சத்திர நாளன்று விரதம் இருந்தால் வாழ்க்கை மேன்மேலும் சிறப்பாகும். வாழ்க்கையில் திருப்பங்களை தரும் திருவோண விரதம் இருப்பதற்கான காரணத்தைத் தெரிந்துக் கொள்வோம்.
சாதுர்மாஸ்ய கால அதிர்ஷ்ட ராசிகள்: தேவசயனி ஏகாதசிக்கு பிறகு வரும் பௌர்ணமி திதி தினத்திலிருந்து தொடங்கும் நான்கு மாத காலம் சாதுர்மாஸ்ய விரத காலமாக கடைபிடிக்கப்படுகிறது. ஆஷாட பௌர்ணமியில் இருந்து கார்த்திகை பௌர்ணமி வரையிலான கால கட்டமே சாதுர்மாஸ்ய விரத காலம்.
Chaturmas Sleep Of Lord Vishnu 2024 : இன்று முதல் தொடங்கும் சதுர்மாதத்தில் ஸ்ரீ விஷ்ணு உறக்க நிலைக்கு செல்கிறார். ஆடி மாதம் தொடங்கி, கார்த்திகை மாதம் வரை ஸ்ரீஹரி யோக நித்திரையில் சயனம் கொண்டிருப்பார்
Chaturmas 2024 : 4 மாத சதுர்மாதத்தில் பகவான் ஸ்ரீ ஹரி விஷ்ணு யோக நித்திரைக்கு செல்கிறார். ஆடி மாதம் சயன ஏகாதசியில் தொடங்கி, கார்த்திகை மாத உத்தான ஏகாதசி வரை ஸ்ரீஹரி யோக நித்திரையில் இருப்பார். இந்த நான்கு மாதங்களில் கடைபிடிக்க வேண்டியவை...
Ekadashi Vratham 2024 July 2 : இந்து தர்மத்தில் ஏகாதசி தேதிக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. ஒவ்வொரு மாதமும் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை ஏகாதசி விரதம் வருகிறது. ஏகாதசி திதியில் விரதம் இருந்து விஷ்ணுவை வழிபடும் மரபு உள்ளது.
Amalaka Ekadashi Fasting 2024 : பங்குனி மாத ஏகாதசியன்று புதன்கிழமை அன்று வருவது கூடுதல் சிறப்பு. புதன் கிழமை வருவதால், விஷ்ணு லட்சுமி தேவி மற்றும் அன்னப்பூரணித் தாயாரை வணங்க வேண்டும்...
Ekadashi 2024: இந்து மத நம்பிக்கைகளின்படி, ஏகாதசி நாளில் விரதம் இருந்து வழிபடுவதன் மூலம், சிவபெருமான், பார்வதி மற்றும் விஷ்ணு ஆகியோரின் ஆசிகளை பெற முடியும்.
Panguni Uthiram Deities Wedding :மகாவிஷ்ணுவை நோக்கி கடுந்தவம் புரிந்த அன்னை மகாலட்சுமிக்கு, தன்னுடைய தமார்பில் வீற்றிருக்கும் வரத்தை கடவுள் விஷ்ணு அளித்த நன்னாள் பங்குனி உத்திரத் திருநாள்...
Vijaya Ekadashi 2024: விஜய ஏகாதசி நாளில் சில சிறப்பு பரிகாரங்கள் உள்ளன. இதனை செய்பவர்களுக்கு நிதி நிலை மேம்படும். மேலும் வாழ்க்கையில் உள்ள துயரங்கள் நீங்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.