Putrada Ekadashi | புத்ரதா ஏகாதசி விரதம் கடைபிடித்தால் குழந்தைப் பேறு கிடைகும் என்பதால் இந்த விரதம் எப்போது கடைபிடிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Indra Ekadashi : புரட்டாசி மாதத் தேய்பிறை ஏகாதசியான இந்திரா ஏகாதசி செப்டம்பர் 27ம் தேதியன்று வருகிறது. புராட்டாசி மாதம் முழுவதுமே வழிபாட்டுக்கு உரியது என்றாலும்,பித்ருக்களுக்கான கடமைகள் செய்வதற்கு இந்த மாதம் மிகவும் சிறப்பானது
Ekadashi Vratham 2024 July 2 : இந்து தர்மத்தில் ஏகாதசி தேதிக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. ஒவ்வொரு மாதமும் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை ஏகாதசி விரதம் வருகிறது. ஏகாதசி திதியில் விரதம் இருந்து விஷ்ணுவை வழிபடும் மரபு உள்ளது.
Vijaya Ekadashi 2024:ஏகாதசி நாளில் மகாவிஷ்ணுவின் அருளைப் பெற, விரதத்தின் போது உணவுப் பழக்கம் மற்றும் நடத்தை ஆகியவற்றில் நிதானத்துடன் சாத்வீகத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
Get Rid Of Sins Via Ekadasi Vrat: தீபாவளிக்கு நான்கு நாட்களுக்கு முன் வரும் ராம ஏகாதசி தினத்தன்று கடைபிடிக்கப்படும் விரதம்... யாரெல்லாம் இந்த விரதத்தை இருக்கக்கூடாது? தெரிந்துக் கொள்ளுங்கள்
Vijaya Ekadashi 2023: மாசி மாத தேய்பிறையில் வருவது விஜய ஏகாதசியில் விரதம் இருப்பவர்களுக்கு எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகவும் சாதகமானது
Safala Ekadashi 2022: இந்த ஆண்டு மார்கழி தேய்பிறை ஏகாதசியன்று ஒரே நேரத்தில் 3 மங்களகரமான யோகங்கள் உருவாகின்றன. இந்த 3 சுப யோகங்கள் 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகின்றது.
அமாவாசை விரதம், பௌர்ணமி விரதம், சஷ்டி விரதம் என பல வகையான விரதங்கள் உள்ளது. ஆனால் ஏகாதசி விரதத்துக்கு தனித்துவமான மகத்துவம் உண்டு. இந்த ஏகாதசி விரதத்தை எவ்வாறு கடைபிடிப்பது, அதன் பலன்கள் என்ன என்பது பற்றி இங்கே பார்போம்.
குழந்தை பாக்கியம் வேண்டி ஏகாதசி நோன்பு இருக்கும் அன்பர்கள், ஏகாதசி அன்று விரதம் இருந்து, கண்ணன் அல்லது நாராயணனின் படங்களுக்கு பூஜை செய்து பிரார்த்தனை செய்யலாம். இப்படி செய்தால் கை மேல் பலன் கிடைக்கும்.
துவாதசி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.