Anant Chaturdashi 2022: அனந்த சதுர்தசி நாளில், மகாவிஷ்ணுவை பூஜித்து எல்லையற்ற நன்மைகளைப் பெறலாம். பத்து நாட்கள் கொண்டாடப்படும் விநாயகர் உற்சவமும் இன்றுடன் முடிவுக்கு வருகிறது
Mohini Ekadasi 2022: வைகாசி மாத வளர்பிறை ஏகாதசி திதியில் விரதம் இருந்து விஷ்ணு பகவானை வழிபடுபவர்கள் நீண்ட நாட்களாக வாட்டி வதைக்கும் நோய்களிலிருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்க்கை வாழலாம்.
இந்து மதத்தில், பல விதமான விரதங்கள் அனுஷ்டிக்கப்படுகின்றன. சஷ்டி விரத, பவுர்ணமி விரதம், திங்கட்கிழமை, சனிக்கிழமை விரதம், வெள்ளிக்கிழமை விரதம் என பல வகையான விரதங்கள் இருந்தாலும் ஏகாதசி விரதத்துக்கு தனி சிறப்பு உண்டு.
வாழ்க்கையில் நல்லது செய்தால், சொர்க்கமும், கெட்டது செய்தால் நரகத்தையும் அனுபவிக்க வேண்டும். கருடபுராணத்தின் 7 விஷயங்களை கடைபிடித்தால் நரகத்திற்கு செல்லும் வழி மூடப்படும்
புரட்டாசி மாதத்தில் பெருமாள் கோவிலுக்கு சென்று காக்கும் கடவுள் விஷ்ணுவை தரிசித்தால் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் அத்தனைக்கும் விமோசனம் கிடைத்து விடும்.
கற்பக மரம், பாரிஜாதம், ஹரிசந்தனம், சந்தனம், மந்தாரம் ஆகிய ஐந்து மரங்களும் தேவலோக மரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. பாற்கடலைக் கடையும் பொழுது வந்த இந்த மரங்களை இந்திரன் தேவலோகத்திற்கு உரியகாக எடுத்துக் கொண்டார்.
திருப்பதி (Tirupati): தென்னிந்தியாவில் விஷ்ணுவின் (Lord Vishnu) முக்கிய கோயில்களில் ஒன்றான ஸ்ரீ திருப்பதி பாலாஜி (Tirupati Balaji) மகிமை தனித்துவமானது. ஆந்திராவின் (Andhra Pradesh) திருமலை மலைகளில் அமைந்துள்ள இந்த கோயில் உலகம் முழுவதும் பிரபலமானது. வேதங்களின்படி, கலியுகத்தில், நன்கொடை அளிப்பதன் மூலம் எப்போதும் நலன் இருக்கும். திருப்பதியின் இந்த கோயில் அதிகம் பார்வையிடப்பட்ட கோயில்களின் பட்டியலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.