கார்த்திகை தீப திருவிழாவையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் பஞ்சமூர்த்திகள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் பவனி வந்தனர்.
குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் வயதான காலத்தில் கம்பீரமாகவும், திறமையாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. எந்தெந்த ராசிக்காரர்கள் எப்படி இருப்பார்கள் என்பது குறித்து பார்பதற்கு முன்பாக குறிப்பிட்ட இந்த 4 ராசிக்காரர்கள் வயதான பின்பும் கம்பீரமாகவும், அதிநவீனமாகவும் இருப்பார்கள். மேலும் கீழே உள்ள ராசிக்காரர்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.
Weekly Horoscope: நவம்பர் 4ம் தேதியுடன் துவங்கும் வாரத்தில், தனுசு ராசியில் சுக்கிரனின் சஞ்சாரம் நடைபெறும் நிலையில், மேஷம், துலாம் உள்ளிட்ட 7 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான வாரமாக இருக்கும். மீதமுள்ள 5 ராசிக்காரர்களுக்கு சுமாரான பலன்கள் கிடைக்கும் என ஜோதிட வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
Diwali Week Rasipalan October 28 - November 3 : அக்டோபர் 28 முதல் நவம்பர் 3 வரையிலான தீபாவளி வார ராசிபலன்கள்... மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கு வரும் வாரம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்...
Lord Shani Rasipalan : சனீஸ்வரர் நீதிதேவர் என்று பெயர் பெற்றவர், அவர் ஒருவருக்கு நல்லதைக் கொடுத்தாலும் அல்லது கெடுத்தாலும் அது நமது கர்மவினைகளின் அடிப்படையில் என்பது தொன்றுதொட்டுவரும் நம்பிக்கை...
Rasipalan Of Karthigai Month : சூரியன் தனது ராசியை மாற்றும் போதெல்லாம் தமிழ் மாதம் பிறக்கிறது. நவம்பர் மாதம் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகும் சூரியனின் சஞ்சார மாற்றம் கார்த்திகை மாதத்தை உருவாக்குகிறது...
Chardam Yatra Latest Update : உத்தரகாண்டில் அமைந்துள்ள இந்து மத புனிதத் தலங்களான கேதார்நாத், பத்ரிநாத், யமுனோத்திரி மற்றும் கங்கோத்திரிக்கு செல்லும் பயணத்தைசார் தாம் யாத்திரை என்று அழைக்கிறோம். இந்த யாத்திரையைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்...
surya nakshatra gochar 2024 : சூரியனின் பெயர்ச்சி ஜோதிடத்தில் மிகவும் சிறப்பானது. சூரியனின் ராசி பெயர்ச்சி, தமிழ் மாதத்தின் முதல் நாளாக அனுசரிக்கப்படுகிறது. இது தவிர, சூரியனின் நட்சத்திரப் பெயர்ச்சியும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது...
Rahu Shani Nakshatra Gochar 2024: நிழல் கிரகமான ராகு, ஜூலை 5 ஆம் தேதி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சாரத்தைத் தொடங்கினார். சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் ராகு இருப்பதுபோலவே, ராகுவின் நட்சத்திரமான சதய நட்சத்திரத்தில் சனி இருப்பதும், நட்சத்திர பரிவர்த்தன ராஜயோகத்தை உருவாக்குகிறது.
Lakshmi Narayan Yog : தந்தேராஸ் அன்று உருவாகும் லக்ஷ்மி நாராயண யோகம், 5 ராசிக்காரர்களுக்கு அளவில்லாத பணத்தை கொண்டு வந்து கொட்டும்... தீபாவளிக்கு ஜாலியாய் ஷாப்பிங் செய்யப் போகும் ராசிக்கார ராசிகள்...
Vastu Shastra In Tamil: வீட்டில் செல்வம் பெருகுவதற்கும், திருமண உறவில் இன்பம் இரட்டிப்பாவதற்கும், படுக்கையறையில் மனைவி கணவனின் எந்த பக்கம் தூங்க வேண்டும் என்பது குறித்து வாஸ்து சாஸ்திரம் எடுத்துரைக்கிறது. அவை குறித்து இங்கு காணலாம்.
Aipassi Month Festivals & Signficance : புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்தது என்றால், ஐப்பசி மாதம் சிவபெருமானுக்கும், முருகப்பெருமானுக்கும் உகந்த மாதமாகும். இன்று முதல் ஒரு மாதத்திற்கு ஐப்பசி மாதத்தில் வரும் பண்டிகைகள் விரதங்கள் பற்றி தெரிந்துக் கொள்வோம்...
Shani Margi 2024 October : நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான், நீதியின் கடவுள் என்று அறியப்படுபவர், வக்ரத்தில் இருந்து மாறி, நேரடியாக சஞ்சரிக்கப் போகும் சனியின் நேரடி சஞ்சாரத்தால் நிம்மதி அடையப்போகும் ராசிகள்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.