கிரீன் டீ : உடல் பருமனை குறைப்பது முதல், உடலை டீடாக்ஸ் செய்வது வரை பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது கிரீன் டீ என்பதில் சந்தேகமில்லை என்றாலும், கிரீன் டீ எடுத்துக் கொள்ளும் போது செய்யும் சில தவறுகள் காரணமாக அதன் ஆரோக்கிய நன்மைகள் கிடைக்காமல் போகலாம்.
Side effects of Green Tea: ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் பாலிபினாக்கள் நிறைந்த கிரீன் டீ, உடன் ஆரோக்கியத்திற்கு பெரிதும் நன்மை பயக்கும் என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இருக்க முடியாது. ஆனால் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
உடல் பருமனை குறைத்தல், மூளையின் ஆற்றலை மேம்படுத்துதம் போன்ற அற்புதமான பண்புகள் கொண்டுள்ள கிரீன் டீ குடிக்கும் பழக்கம் நல்லது தான். என்றாலும், அதன் துவர்ப்பு சுவை காரணமாக, பெரும்பாலானோர் அதனை சாப்பிட தயங்குகிறார்கள்.
உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாலிபினால்கள் நிறைந்த கிரீன் டீயை தினமும் குடிப்பது நல்ல பழக்கம் தான் என்றாலும், அளவிற்கு அதிகமானால், அமிர்தமும் நஞ்சாகும்
Diabetes prevention : ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது நீரிழிவு நோயாக மாறுகிறது. இது ஒருவகையான ஆரோக்கிய பிரச்சனை என்பதால், இதை வரமால் தடுக்க இருக்கும் 5 மூலிகை ஜூஸ்களை தெரிந்து கொள்வோம்.
கிரீன் டீ தினமும் கிரீன் டீ குடிப்பது உடலுக்கு நல்லது தான் என்றாலும், அதனை குடிக்கும் போது செய்யும் சில தவறுகளால், அதன் ஊட்டசத்து முழுமையாக கிடைக்காமல் போகலாம். அதோடு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக் கூடும்.
Weight Loss Tips: ஆண்டி-ஆக்சிடெண்ட் பண்புகள் நிறைந்த கிரீன் டீயை உட்கொள்வதால், உடல் பருமனை விரைவாகக் குறைக்கலாம். இது உடலுக்கு உடனடி ஆற்றலை அளித்து உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.
Drinks To Lower Cholesterol Level : உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால் பல நோய்கள் ஏற்படக் கூடும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் சில பானங்களை குடித்து வந்தால் இதற்கான தீர்வை அசால்டாக பெறலாம்.
குளிர்காலத்தில், பொதுவாக உடல் பருமனை குறைப்பது சிறிது சவாலானதாக இருக்கும். இதற்குப் பின்னால் உள்ள முக்கியக் காரணம், அதிகமாகச் சாப்பிடுவதும், உடல் உழைப்பு இல்லாமல் செய்வதும் தான்.
Green Tea Alert: க்ரீன் டீ உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்றாலும், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் தீது என்பது க்ரீன் டீக்கும் பொருந்தும்.
கிரீன் டீ எடை இழப்பு முதல், இதயஆரோக்கியம் வரை பல்வேறு வகையில் ஆரோக்கிய நன்மைகளை அள்ளிக் கொடுப்பதாக உள்ளது. ஆனால், சிலர் அதனை அருந்துவது ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கும்.
Weight Loss Foods Of 2023: உடல் எடையை குறைக்க இந்த 5 பொருட்களை இந்த ஆண்டில் மக்கள் அதிகம் விரும்பினார்கள், இவை மிகவும் விலை மலிவானவை. ஆனால் நல்ல பலன் கொடுப்பவை....
Bad Breath Home Remedies: உணவுப் பழக்கங்கள் மற்றும் வயிற்றில் பிரச்சனைகளாலும் வாய்நாற்றம் ஏற்படும். இது தவிர ஆல்கஹால் மற்றும் புகைப்பிடித்தல் பழக்கம் இருப்பவர்களுக்கும் இந்த பிரச்னை இருப்பதாக கூறுகின்றனர்.
Hair Loss: முடி உதிர்தல் பொதுவாக மரபியல், உணவு பழக்கவழக்கம், வாழ்க்கை முறை போன்றவற்றை வைத்து ஏற்படுகிறது. அனைவருக்கும் ஒரே தீர்வு முடி உதிர்தலில் இல்லை.
'க்ரீன் காபி' பிரபலமடைந்து வருவதால், 'க்ரீன் டீ அல்லது க்ரீன் காபி'யில் எது சிறந்தது என்ற விவாதம் மக்களிடையே துவங்கியுள்ளது. எனவே இந்த கட்டுரையில் எது பெஸ்ட் என்று பார்ப்போம்.
Metabolism Booster: எடை இழப்புக்கு எந்த மந்திர தீர்வும் இல்லை என்பதை நினைவில் கொள்வது அவசியம். மேலும் மெட்டாபாலிஸம் என்னும் வளர்ச்சிதை மாற்றம் சரியாக இல்லை என்றாலும் எடை இழப்பு சாத்தியம் இல்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.