நம்மில் பெரும்பாலானோரும் வழக்கமாக குடிக்கும் பால் சேர்த்த டீ, ப்ளாக் டீ மற்றும் க்ரீன் டீ குடித்திருக்க கூடும். ஆனால் நீங்கள் எப்போதாவது ஒயிட் டீயை அருந்தியிருக்கிறீர்களா? இது பொதுவாக கேள்விப்படாத தேநீர். வெள்ளை டீ என்பது குறைவான அளவில் பதப்படுத்தப்பட்ட டீ வகையாகும்.
எடையை குறைக்க ஆரோக்கியமான நடைமுறைகளை மேற்கொள்வது அவசியம். இப்போது இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் டிப்ஸ் உங்களின் எடையை 7 நாட்களில் 4 கிலோ குறைய வைக்கும்.
கிரீன் டீயை போலவே இயற்கை ஆர்வலர்களால் குறிப்பிடப்படும் இன்னொரு வகை டீ, நீல நிற சங்குப் பூவினால் (Blue Pea Flower) தயாரிக்கப்படும் 'புளூ டீ ' (Blue Tea) ஆகும். மேலும் அதில் 'ஆன்டி கிளைகோஜன்' இருப்பதால் வயது முதிர்வை தடுத்து, இளமையைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
Mistakes While Having Green Tea: விரைவாக உடல் எடையை குறைக்க விரும்பினாலோ, சருமத்தை பளபளப்பாக மாற்ற விரும்பினாலோ, செரிமானத்தை மேம்படுத்த வேண்டி இருந்தாலோ, உடலில் ஆற்றல் தேவை என்றாலோ நமக்கு உடனே நினைவுக்கு வருவது கிரீன் டீ!!
கிரீன் டீயில் ஃபிளவனால்கள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஃபீனாலிக் அமிலங்கள் போன்ற பாலிஃபீனாலிக் கலவைகள் உள்ளன. இவை உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் சிறப்பு ஆக்ஸிஜனேற்றிகள்.
Five Best Tea Types: நம்மில் பலர் காலையில் ஒரு கோப்பை தேநீரை அருந்தி, அந்த நாளை தொடங்குகிறோம். உண்மையில், சிலர் தேநீர் அருந்தாமல் படுக்கையில் இருந்து எழுவது கூட கடினமாக உள்ளது என்கிறார். எடை அதிகமாகும் என உணர்வுள்ள பெண்கள் க்ரீன் டீயை விரும்புகிறார்கள். பால் விரும்பிகள் மசாலா டீயை விரும்புகிறார்கள். எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் தேநீர் தேவை இருக்கிறது.
உடலின் மெட்டபாலிசம் அதிக அளவு இருந்தால் தான் உடல் பருமனை குறைப்பது சாத்தியமாகும். இல்லை என்றால் எவ்வளவுதான் நாம் உடற்பயிற்சி செய்தாலும் கலோரிகள் அவ்வளவு எளிதில் குறையாது.
Drinks for Weight Loss: பல இயற்கையான வழிகளிலும் உடல் பருமனை குறைக்கலாம். உதாரணமாக, ஒரு சில பானங்களை உட்கொண்டு உடல் பருமனை வேகமாக குறைக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?
Green Tea Side Effects: கிரீன் டீ ஆன்டிஆக்ஸிடன்ட்களின் சிறந்த மூலமாக உள்ளது. இது மன அழுத்தத்தை குறைக்கிறது, புத்துணர்ச்சியூட்டும் உணர்வைத் தருகிறது. எனினும் கிரீன் டீ சிலருக்கு தீங்கு விளைவிக்கிறது.
Weight Loss: கிரீன் டீ-ஐ வெறுமனே குடிப்பதால் அதிக நன்மை கிடைப்பதில்லை. உடல் எடையை குறைக்க க்ரீன் டீயில் கலந்து குடிக்கக்கூடிய சில விஷயங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Green Tea Benefits: கிரீன் டீயில் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் பாலிபினால்கள் மற்றும் பாலிசாக்கரைடுகள் உள்ளன. கிரீன் டீ இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றது.
Tea Side Effects: ஒரு நாளைக்கு ஒன்றிரண்டு கப் டீ அருந்தினால் ஒரு பாதிப்பும் ஏற்படாது. எனினும், நீங்கள் அதிகமாக தேநீர் அருந்தினால் அது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.