'No' to these After Eating Food: சிலர் உணவு உண்ட பின் இனிப்புகளை உட்கொள்ள விரும்புகிறார்கள். சிலரோ நன்றாக தூங்க விரும்புகிறார்கள். உணவு உண்டபின் புகைபிடிப்பவர்களும் உண்டு.
உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி, உங்கள் அம்மாவிற்கு இங்கே கொடுக்கப்பட்டுள்ள ரெசப்பிக்களை செய்து கொடுத்து சர்ப்ரைஸ் செய்யுங்கள்.
Litchi Health Benefits In Summer: பார்ப்பதற்கே அழகாகவும், நறுமணத்துடனும் இருக்கும் லிச்சி பழம், விழுதி அல்லது விளச்சி என்றும் அழைக்கப்படுகிறது. அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவைமிக்க கனி இது
மூட்டழற்சி (Osteo-Arthritis) என்பது இடுப்பு, முழங்கால், தோள்பட்டை, கைவிரல் மூட்டுகளைப் பாதிக்கும் நாள்பட்ட நோய். இதற்கான முக்கியக் காரணிகள், முதுமை, அதிக உடல் எடை அல்லது உடல் பருமன், முழங்காலில் ஏற்பட்ட காயங்கள், மூட்டில் அதிக அழுத்தம், பலவீனமான கால் தசைகள் ஆகியவை.
Weight Loss Tips: சில பொருட்களை நம் சமையலறையில் எப்போதும் வைத்திருப்பது எடை இழப்பு முயற்சியில் நமக்கு உதவியாக இருக்கும். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Memory Boosting Foods: நினைவாற்றலை அதிகரிக்கும் சில உணவுகளை பற்றி இந்த பதிவில் நாம் காணலாம். இவற்றை தினசரி உணவில் சேர்த்து வந்தால், நமது ஞாபக சக்தியை எளிதாக அதிகரிக்க முடியும்.
உணவுடன் தொடர்புடைய ஒரு நோயாக கொலஸ்ட்ரால் கருதப்படுகிறது, நாம் சாப்பிடக்கூடிய உணவின் மூலம் நமது இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
சென்னை மயிலாப்பூர் பறக்கும் ரயிலில் திடீரென வாந்தி மயக்கம் 24 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மருத்துவமனை கொண்டுவரும் வழியில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
Good And Bad Foods For Bones: நமது உடலுக்கும், உடல் செயல்பாட்டிற்கும் எலும்புகள் வலுவாக இருக்க வேண்டிய நிலையில், அதற்கு நன்மை தரும் உணவுகளையும், தீமையளிக்கும் உணவுகளையும் இங்கு தெரிந்துகொள்ளலாம்.
திருமண பந்தியில் சூரிக்கே டஃப் கொடுக்கும் வகையில் நீண்ட நேரம் எழாமல் சாப்பாடு கேட்டு வாங்கும் வீடியோ யூ டியூப்பில் மில்லியன் பார்வைகளை கடந்திருக்கிறது.
இயற்கையான முறையில் கொலஸ்ட்ராலை குறைக்க பல வழிகள் உள்ளது, ஆரோக்கியமான உணவு பக்கவழக்கங்களை நாம் பின்பற்றினாலே கொலஸ்ட்ரால் அளவுகளை எளிதாக குறைத்துவிடலாம்.
Weight loss tips: உடல் எடை அதிகரிக்காமல் இருக்க கடுமையாக உடற்பயிற்சி செய்தால் மட்டும் போதாது, நமது அன்றாட பழக்கவழக்கங்களிலும் ஒரு சில மாற்றங்களை நாம் செய்ய வேண்டியது அவசியம்.
Colon cancer: ஆரோக்கியமில்லாத டயட், உடற்பயிற்சியின்மை, அதிக எடை அல்லது உடல் பருமன் ஆகியவை இளைஞர்களிடையே பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான சில காரணங்களாக அமைகிறது.
இதயம் உடலின் மிக முக்கியமான பாகங்களில் ஒன்றாகும், இது இரத்தத்தை பம்ப் செய்வதற்கும், உடல் முழுவதும் ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை எடுத்துச் செல்வதற்கும் உதவுகிறது.
கருப்பு மிளகு உடலுக்கு நன்மைபயக்கக்கூடிய பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருந்தாலும், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல இதனை அதிகமாக எடுத்துக்கொள்வது சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
மியூஸ்லி சாப்பிடுபவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் மியூஸ்லி அதிகம் சாப்பிடுபவர்கள் இதனை கொஞ்சம் கருத்தில் கொள்வது நல்லது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.