Weight Loss Breakfast: உடல் எடையை குறைக்கவும், நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கவும், காலை உணவில் என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Health Tips in Tamil: மீண்டும் மீண்டும் நோய்வாய்ப்படுகிறீர்களா? அடிக்கடி ஏதேனும் தொற்று நோய்க்கு ஆளாகிறீர்களா? லேசான சளி இருமல் வந்தாலும் உடல்நிலை மோசமாகிறாதா?
Blood Group Diet: ஒவ்வொரு இரத்த வகைக்கும், அதாவது பிளட் க்ரூபிற்கும் அவற்றின் தனி இயல்பு இருக்கும். நாம் உட்கொள்ளும் உணவு வகைகளின் தாக்கம் நமது பிளட் குரூப்பின் மீது இருக்கும்.
கட்டுமஸ்தான உடல் என்பது இன்றைய இளைஞர்களின் ஆசை. ஆனால் இதற்கு செயற்கையான மாத்திரை மற்றும் மருத்துகளை பலர் பயன்படுத்துகிறார்கள். பின் விளைவுகள் இருக்கும் என்பதை மறந்து செய்யும் தவறு இது.
உலகப் பட்டினி தினத்தை முன்னிட்டு வரும் 28ம் தேதி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Benefits of Jaggery: வெல்லம் நம் நாட்டில் இயற்கையான இனிப்பாக அறியப்படுகிறது. இன்றைய காலக்கட்டத்தில் கூட பல பெரியவர்கள் தங்கள் நாளை வெல்லத்துடன் தொடங்குகிறார்கள். காலை எழுந்தவுடன் வெல்லம் மற்றும் தண்ணீர் உட்கொள்வதை பலர் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.
அதிக அளவு யூரிக் அமிலம் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். முறையற்ற உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக நோய் அதிகரித்து வருகிறது, இதை வீட்டு வைத்தியம் மூலம் கட்டுப்படுத்தலாம்.
Weight Loss: 7 நாட்களில் அதாவது ஒரு வாரத்தில் ஸ்லிமான, டிரிம்மான உடல் வாகை பெற நீங்கள் தொடர்ந்து பின்பற்றக்கூடிய ஒரு சிறப்பு உணவு அட்டவணையை பற்றி இந்த பதிவில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.