அசைவ உணவுகள் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் என்றாலும் அளவுக்கு அதிகமாக உட்கொள்வதால் பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
Millets For Fertility: கொழுப்பு சத்து இல்லாத தானியம் எது என்று கேட்டால், அதில் முந்திரிக்கொட்டையாய் முந்தி வருவது தினை தான்... குறைவான விலையிலேயே விலை உயர்ந்த முந்திரியின் அனைத்து பண்புகளையும் கொண்டது இந்த சிறுதானியம்
Cholesterol Control: கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க உணவுக் கட்டுப்பாடு மிக முக்கியமாகும். கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த நாம் எந்த உணவை உட்கொள்ள வேண்டும், எதை தவிர்க்க வேண்டும் என்ற சரியான புரிதல் நம்மிடம் இருக்க வேண்டும்.
Diabetes Diet Chart: நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க, பல கட்டுப்பாடுகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். சில சமயம் இந்த நோயாளிகளால் தங்கள் உணவுகளின் அளவை சரியாகக் கட்டுப்படுத்த முடியாமல் சர்க்கரை அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது.
இந்த உணவுகள் உடலில் யூரிக் அமிலத்தை அதிகரிக்க காரணமாக இருப்பதால், இன்றே சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. சிறுநீரக பாதிப்பு இருப்பவர்கள் கூடுதல் கவனம் கொள்வது சிறந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.