Minister Duraimurugan Health Update : திமுக பொதுச்செயலாளரும், கனிமவளத்துறை அமைச்சருமான துரைமுருகன் உடல் நலக்குறைவு காரணமாக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் அரசு செய்யும் தவறுகளை ஒரு வார்த்தை கூட அமைச்சர் துரைமுருகன் பேசவில்லை என்பதால் அவர் பணம் வாங்கினாரா என்ற சந்தேகம் உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
Minister Durai Murugan : காட்பாடியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவது குறித்து ஆராய பிஜேபி அமைத்த குழுவில் எல்லோருமே பிராமணர்கள், வேறு யாரும் இல்லையா? என கேள்வி எழுப்பினார்.
திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஓரிரு நாட்களில் முடிவடையும் என்றும், அதிமுக தலைவர்களை பாஜகவினர் பயன்படுத்துவதற்கு அதிமுக தலைவர்களுக்குத்தான் ரோஷம் வர வேண்டும் என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
போதைப் பொருள் கடத்தல் புகாரில் சிக்கியிருக்கும் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக், திமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கூட்டுறவு கடன் சங்கம் மூலம் கடன் பெற்றால் அதனை மக்கள் திருப்பிக் கட்ட வேண்டும் என்றும், அப்போதுதான் கூட்டுறவுத்துறையும் அரசும் சரியாக இயங்கும் என்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் அடிமைகளை எல்லாம் அடித்து விரட்டினோமே அதே போல இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் எஜமானர்களை அடித்து விரட்டுவோம் - வேலூரில் நடைபெற்ற திமுகவின் முப்பெரும் விழாவில் அமைச்சர் உதயநிதி பேச்சு
காட்பாடியில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலினோடு பிரதமர் மோடியை சந்தித்தபோது நாட்டின் முன்னேற்றத்துக்காக உங்களுக்கு கை கொடுப்போம் என தெரிவித்தாகவும் கூறியுள்ளார்.
Tamil Nadu Governor live update: அரசியல் அமைப்பு சட்டவிதிகளுக்கு எதிராக செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் ஆளுநராக மட்டும் இல்லை... இந்திய குடிமகனாக இருப்பதற்கே லாயக்கில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தனி தீர்மானத்தின் மீது துரைமுருகன் ஆவேசமாக பேசியுள்ளார்.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் மகள் பாரதி என்பவர் நேற்று முன்தினம் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் எழுப்பிய கேள்விக்கு, வாழ்க்கை திரைப்படத்தில் இடம்பெற்ற வசனத்தை மேற்கோள் காட்டி நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அளித்த பதில் அவையில் கலகலப்பை ஏற்படுத்தியது.
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசைக் கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் அனைத்து கட்சியினரின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.