Delhi Latest News: நலத்திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் கவனம் செலுத்துவதை ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. 15 அம்ச வாக்குறுதி "கெஜ்ரிவால் உத்தரவாதங்கள்" குறித்து பார்ப்போம்.
TN Latest News Updates: மாட்டுக்கறியை மட்டும் சாப்பிடுவீங்க ஆனா, கோமியத்தை குடிக்க மாட்டீங்களா என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
தந்தை பெரியாரை சீமான் விமர்சித்திருப்பதை மக்களிடம் தெரிவிக்க வேண்டிய விஷயம் தான். இதுகுறித்து நாங்கள் கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார் அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார்.
Erode East by election | ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளராக சந்திரக்குமார் போட்டியிடுவார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதிமுக தேர்தலை புறக்கணிக்கிறது என அறிவிப்பு
Delhi Assembly Elections 2025 Latest News: குளிர் அலையின் பிடியில் உள்ள தேசிய தலைநகரில் அரசியல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 5 (புதன்கிழமை) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலை வீழ்த்த பாஜக, காங்கிரஸ் வியூகம்.
Manmohan Singh Blue Color Turban: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடைசி வரை நீல நிற தலைப்பாகை அணிந்திருந்ததற்கு ஏதும் பின்னணி இருக்கிறதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலை இங்கு காணலாம்.
Manmohan Singh Latest News: உலகம் முழுவதும் மிகச்சிறந்த பொருளாதார நிபுணராக போற்றப்பட்ட இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மண்ணைவிட்டு பிரிந்தார். அவரின் சாதனைகளை அறிந்துக்கொள்ளுங்கள்.
Parliament Latest News In Tamil: காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நாடாளுமன்றத்தில் மோதல். எம்.பி. ராகுல் காந்தி என்னை தள்ளி விட்டதால், கீழே விழுந்து காயம் ஏற்பட்டது என பாஜக எம்.பி. பிரதாப் சாரங்கி குற்றம்சாட்டியு உள்ளார்.
Ambedkar Row In Rajya Sabha News: அம்பேத்கர் பற்றி தவறாக பேசவில்லை. காங்கிரஸ் கட்சி உண்மைகளை திரித்து பேசிய விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது என்றார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
EVKS Elangovan: காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று மறைந்தார். இந்நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவனின் அரசியல் பயணம், தேர்தலில் பெற்றி வெற்றி தோல்விகள், வகித்த பதவிகள், அவர் சந்தித்த சர்ச்சைகள் உள்ளிட்ட தகவல்களை இங்கு காணலாம்.
EVKS Elangovan Passed Away: ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், அவரது மறைவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.