New year Party: புத்தாண்டு இரவில் இருசக்கர வாகனங்களில் பந்தயம் வைத்து 'பைக் ரேஸ்' செல்ல தடை; மீறினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Sasikala Pushpa Son: பா.ஜ.க கட்சியின் மாநில துணைத்தலைவரும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகியுமான சசிகலா புஷ்பாவின் மகன் குடித்து விட்டு வாகனம் ஓட்டியதால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லையில் மதுபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நபருக்கு தினமும் இரவு 12 மணிக்கு டாஸ்மாக்கை சுத்தம் செய்ய வேண்டும் என நூதமான முறையில் நிபந்தனைகள் விதித்து ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.