சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் சிக்கியிருக்கும் சுனிதா வில்லியம்சின் உடல் எடை திடீரென மிகவும் குறைந்திருப்பது தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்த நிலையில் அவர் தனது உடல்நிலை குறித்தும் எதற்காக உடல் எடை குறைந்தது என்பது குறித்தும் விளக்கம் அளித்துள்ளார்
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் சிக்கியிருக்கும் இந்திய வம்சாவளி வீராங்கனை சுனிதா வில்லியம்சின் உடல் எடை திடீரென மிகவும் குறைந்திருப்பது தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துள்ளது. சுனிதா வில்லியம்ஸ்க்கு என்ன ஆனது பார்க்கலாம்
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதால், இந்திய வம்சாவளிப் பெண் உஷா வான்ஸின் கணவரான ஜே.டி.வான்ஸ் அமெரிக்காவின் மிக இளம் வயது துணை அதிபராகிறார். இதன் பின்னணியை இந்தத் தொகுப்பில் முழுமையாகக் காணலாம்.
Donald Trump: டொனால்ட் டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது பிட்காயினை மையப் புள்ளியாக ஆக்கினார். அமெரிக்காவை "உலகின் கிரிப்டோ தலைநகராக" மாற்றுவேன் என்று அவர் கூறினார்.
தீபங்களின் திருவிழா என்று அழைக்கப்படும் தீபாவளி, இந்தியாவில், இந்து மதத்தினர் கொண்டாடும் மிக முக்கிய கொண்டாட்டங்களில் ஒன்றாகும். இந்த தீபத் திருவிழா இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் வேறு சில நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?...
உலகத்தையே புரட்டி போட்ட கொரோனா வைரஸ் பெருந்தொற்று மீண்டும் தொடங்கி விட்டதோ என அஞ்சும் வகையில், தற்போது உருமாற்றம் அடைந்த 'XEC' எனும் புதிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.
லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய பேஜர் கருவிகளின் பேட்டரிகளை வெடிக்க வைத்து இஸ்ரேல் நடத்திய நூதன தாக்குதலில், குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 2,750 க்கும் மேற்பட்டோர் மோசமாக காயமடைந்தனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு அளித்த பாப் பாடகர் டெய்லர் ஸ்விஃப்ட் மாற்றத்தை விரும்பவில்லையா என்று எலான் மஸ்க் கேள்வி எழுப்பியுள்ளார்.
போயிங் நிறுவனத்தின் புதிய விண்கலமான ஸ்டார்லைனரை சோதிக்க, விண்வெளிக்குச் சென்ற 2 விண்வெளி வீரர்கள் இன்னும் பூமி திரும்பாதது உலக நாடுகளை கவலையடைய செய்துள்ளது. இந்நிலையில் ஸ்டார் லைனில் பூமி திரும்பினால் விண்வெளி வீரர்கள் உயிருக்கே ஆபத்து என செய்தி வெளியாகி உள்ளது. இது குறித்து பார்க்கலாம்
Reasons For People Leaving Islam : 23 சதவீத மக்கள் திடீரென ஒரு மதத்தை விட்டு வெளியேறுவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. சர்வதேச அளவில் இந்த விஷயம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது...
விண்வெளியில் சிக்கிக் கொண்டிருக்கும் சுனிதா வில்லியம்ஸும் வில் மோரும் 60 நாட்களை கடந்திருக்கும் நிலையில் எப்போது பூமி திரும்புவார்கள் என உலகமே காத்திருக்கிறது. இந்த சூழலில் சுனிதாவின் குடும்பமும் வில் மோரின் குடும்பமும் இவர்களைப் பற்றி என்ன சொல்கிறார்கள். உண்மையில் இவர்கள் எப்போதுதான் பூமி திரும்புவார்கள் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.