வாரக் கடைசியில் அதிகமான வீட்டில் அசைவ உணவை எடுத்துக்கொள்வர். அதுமட்டுமல்லாமல் சிலர் சிக்கன் அதிகமாகச் சாப்பிடுவார்கள் மற்றும் மட்டன் அதிகமாகச் சாப்பிடுபவர்களும் உண்டு. அந்தவகையில் உடலுக்கு எது சிறந்தது என்று இங்குத் தெரிந்துக்கொள்ளுங்கள்.
மாதம் அல்லது வாரம் ஒருமுறை சிக்கன் சாப்பிடும் பழக்கம் மறைந்து தற்போது அடிக்கடி சிக்கன் சாப்பிடுகிறோம். இதனால் ஏற்படும் பக்கவிளைவுகளை தெரிந்து கொள்ளுங்கள்.
Unhealthy Part Of Chicken: சிக்கன் ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் கோழியின் ஒரு பகுதி உள்ளது, இது ஆரோக்கியத்திற்கு ஆபத்துகளை ஏற்படுத்துகிறது. அவற்றை பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.
புரத உணவுகள் என்று வரும்போது கோழி மற்றும் முட்டை இரண்டும் பெரும்பாலும் புரதம் நிறைந்த உணவுகளாக உள்ளன. ஆனால் இந்த இரண்டில் எதில் அதிக சத்து உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
கோவை அவிநாசி ரோட்டில் சமீபத்தில் திறக்கப்பட்ட பிரபல தனியார் மாலில் சிக்கன் வாங்கிய வாடிக்கையாளர், அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக கடை ஊழியர்களிடம் முறையிட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் 10 பேரில் ஒருவர் அசுத்தமான உணவை சாப்பிடுவதால் நோய்வாய்ப்படுகிறார். சில உணவுகள் மாசுபாட்டிற்கு மிகவும் எளிதில் பாதிக்கப்படுகின்றன.
எடையை குறைக்க ஆரோக்கியமான நடைமுறைகளை மேற்கொள்வது அவசியம். இப்போது இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் டிப்ஸ் உங்களின் எடையை 7 நாட்களில் 4 கிலோ குறைய வைக்கும்.
அமைதியாக சென்ற கோழியிடம் வீம்புக்கு வம்பிழுத்து வாங்கிக்கட்டிக் கொண்ட எலியின் காமெடியான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. காண்போரை இந்த வீடியோ நிச்சயம் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.
Chennai Police Fight CCTV Video: தாம்பரம் அருகே சைவ உணவகத்திற்கு சென்று அசைவ உணவு கேட்டு கைகலப்பில் ஈடுபட்ட ஆயுத படை காவலர்கள் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் கோதுமை மாவு உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், இந்தப் பட்டியலில் கடைசியாக சிக்கனும் சேர்ந்துள்ளது.
எலும்புகள் வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க, உணவில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்த உணவுகளை சேர்ப்பது அவசியம். ஆனால், சில உணவுகளை அதிகமாக சாப்பிடுவது நமது எலும்புகளை வலுவிழக்கச் செய்து, ஆஸ்டியோபோரோசிஸ் நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.