மசாலாப் பொருட்கள் குளிர்காலத்தில் உடலை சூடாக வைத்திருக்க உதவுகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. இருப்பினும் அதிகமாக எடுத்து கொள்ள கூடாது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் முடியை ஸ்டைலாக வைத்து கொள்வது புடிக்கும். அதே சமயம் முடி பராமரிப்பும் இதற்கு அவசியம். தினமும் தலைக்கு குளிப்பது நல்லதா என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Ice Cream Health Benefits : உடல் சூடாக இருக்கும்போது ஐஸ்கிரீம் சாப்பிட்டால் குளிர்ச்சியாகும் என நினைத்தால், அது தவறு. மாறாக ஐஸ்கிரீம் சாப்பிடுவது உடல் வெப்பநிலையை உயர்த்தவே செய்யும் என்பதால், ஏன் அப்படி நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Heat Stroke Symptoms: கோடைகாலத்தில் வெப்பநிலை அதிகரிப்பதால் ஹீட் ஸ்ட்ரோக் பிரச்சனை ஏற்படுகிறது. அதன் காரணங்கள், அறிகுறிகள் மற்றும் எப்படி சரி செய்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
How to Reduce Body Heat: நாடு முழுவதும் பல இடங்களில் வெப்ப அலை வீசுவதால், உடல் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு அதிகம். உடல் சூட்டை தணிக்க சில எளிய வழிகள் குறித்து பார்ப்போம்.
கோடைகாலத்தில் இருக்கும் அதிகப்படியான வெப்பத்தால் உங்கள் உடல் சூடாகி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திவிடும், அதனை தடுக்க இயற்கை உணவுகள் சிலவற்றை சாப்பிடலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.