புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், விஞ்ஞானிகள் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளனர். புற்றுநோய் செல்களை 99% அழிக்கும் அதிசய வழி ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது
Cancer Health Tips in Tamil: புற்றுநோய்க்கான ஆரம்பக்கட்ட அறிகுறிகள் என்னென்ன என்பதைப் பற்றி அறிந்துக்கொள்ளுவோம். இந்த புற்றுநோய் அறிகுறிகளை பற்றி நாம் தெரிந்து கொண்டால் அதிகம் பரவாமல் தடுத்துக் கொள்வதற்கு ஒரு வகையில பெரிதும் உதவிகரமாக இருக்கும்.
100 robotic cancer surgeries in a year Record : சென்னை தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு வருடத்திற்குள் 100-க்கும் மேற்பட்ட புற்றுநோய் அறுவை சிகிச்சைகளை ரோபோடிக் மூலம் செய்து சாதனை படைத்துள்ளனர்
Ayurvedic Cancer Treatment : இந்தியாவில் ஏற்படும் மரணங்களில் 7.2% புற்றுநோய் மற்றும் அதன் பக்கவிளைவுகளால் ஏற்படுகிறது! இந்திய மருத்துவ சிகிச்சை இதற்கு பலனளிக்குமா?
Martina Navratilova Twin Cancer: டென்னிஸ் வீராங்கனை மார்டினா நவ்ரதிலோவாவுக்கு, தொண்டை மற்றும் மார்பக புற்றுநோய் என 2 இடங்களில் ஒரே நேரத்தில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது
வேப்பிலையில் காணப்படும் மருத்துவ குணங்கள் புற்றுநோய்க்கு எதிராக பயனுள்ளதாக இருக்கும் என்று பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.